Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
பொது

தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி - (Aug 2022)
அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு அருமையான உணவுப் பொருட்களை 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது 'லக்ஷ்மி' (www.laxmihos.com). லக்ஷ்மி பிராண்டு பொருட்களை...மேலும்...
தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' - (Aug 2022)
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.மேலும்...
தெரியுமா?: இலக்கிய மாமணி விருது - (Aug 2022)
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும்...மேலும்...
செவாலியே விருது - (Aug 2022)
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'...மேலும்...
தமிழன் விருது - (Aug 2022)
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இலக்கியத்துக்கான 'தமிழன் விருது' எழுத்தாளர் பா. திருச்செந்தாழைக்கு...மேலும்...
'மிஸ்டர் காப்ளர்' குறும்படத்திற்கு விருது - (Aug 2022)
அமெரிக்காவில் நடந்த சர்வதேசக் குறும்பட விழாவில் 'மிஸ்டர் காப்ளர்' என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சாதனை விருது' அளிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் சதீஷ் குருவப்பன் (40).மேலும்...
கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் - (Jul 2022)
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும்...மேலும்...
தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் - (Jul 2022)
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் தமிழிலக்கியம்...மேலும்...
தமிழ் விக்கி - தூரன் விருது - (Jul 2022)
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது இது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்பாடு...மேலும்...
கோவை விஜயா வாசகர் வட்ட விருது - (Jul 2022)
கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கவிஞர் மீரா ஆகியோரின் பெயரிலும், சிறந்த நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் பெயரிலும்...மேலும்...
மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது - (Jul 2022)
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவற்றுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான விருது மாலன் அவர்களுக்கு...மேலும்...
ICCR Video/Film Making Competition - (Jun 2022)
Indian Council for Cultural Relations (ICCR) is organizing a Video/Film making competition in collaboration with Routes2Roots, a non-profit organization.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...






© Copyright 2020 Tamilonline