Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது

அஷ்ரிதா ஈஸ்வரன் - (Nov 2021)
செயின்ட் லூயி, மிசௌரியில் அக்டோபர் 5 முதல் 18ம் தேதிவரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் போட்டியில் பங்கேற்று அஷ்ரிதா ஈஸ்வரன் தேசிய அளவில் நான்காம் இடத்தை (இருவருடன் இணைந்து) பிடித்துள்ளது...மேலும்...
DMV Rhythms இசைக்குழு - (Oct 2021)
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின்...மேலும்...
பால புரஸ்கார் விருது - (Oct 2021)
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ.தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன்...மேலும்...
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது - (Oct 2021)
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் பிற மொழிகளிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. 2020ம் ஆண்டுக்கான விருது கே. செல்லப்பன் அவர்களுக்கு...மேலும்...
கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது - (Oct 2021)
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும்...மேலும்...
சேதுராமன் பஞ்சநதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - (Sep 2021)
புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியும் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (U.S. National Science Foundation) இயக்குனருமான டாக்டர் சேதுராமன் பஞ்சநதன் அவர்களுக்கு, புட்டபர்த்தியில்...மேலும்...
மின்னல் வேகச் சமையல் - (Sep 2021)
சாதிப்பதற்குத் தேவை உழைப்பும், மனவுறுதியும், விடா முயற்சியும். மீண்டும் அதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இந்திரா. முப்பது நிமிடங்களில் 134 வகை உணவு வகைகளை...மேலும்...
விஷ்ணுபுரம் விருது - (Sep 2021)
அரசுசார் அமைப்புகளால் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.மேலும்...
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் - (May 2021)
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன்..மேலும்...
சாகித்ய அகாதமி விருது - (Apr 2021)
2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் எழுத்தாளர் 'இமையம்'. இயற்பெயர் அண்ணாமலை. இவரது 'செல்லாத பணம்' நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும்...
யுவபுரஸ்கார் - (Apr 2021)
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்புக்காகப் பெறுகிறார் எழுத்தாளரும் கவிஞருமான ஷக்தி.மேலும்...
திரைப்பட விருதுகள் - (Apr 2021)
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த 'தனுஷ்'...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...






© Copyright 2020 Tamilonline