Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | நூல் அறிமுகம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
யார் இவர்?

யார் இவர்? - (Dec 2008)
அந்தச் சிறுவனுக்கு துடுக்குத்தனம் அதிகம். எதற்கும் அஞ்சாதவன். பள்ளிப்படிப்பில் அவனுக்கு அவ்வளவு அதிக ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது.மேலும்...
யார் இவர்? - (Nov 2008)
அந்தச் சிறுவனுக்கு ஒன்பது வயது இருக்கும். தந்தை இல்லாததால் அவனது அண்ணனும் அண்ணியும் அவனை மிகச் செல்லமாக வளர்த்து வந்தனர். அருகிலுள்ள பள்ளியில் அவன் படித்து வந்தான்.மேலும்...
யார் இவர்? - (Oct 2008)
அந்தச் சிறுவனின் வீட்டில் எல்லோரும் சங்கீதத்தில் அளவற்ற ஆர்வம் உடையவர்கள். தந்தை சிறந்த ஹரிகதா வித்வான். சகோதர, சகோதரிகளும் சங்கீதத்தில் கெட்டிக்காரர்கள்.மேலும்...
யார் இவர்? - (Sep 2008)
அந்தச் சிறுவன் மிகவும் புத்திசாலி. எதையுமே எளிதில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அவனுக்கு இருந்தது. அவன் பெற்றோருக்கு அது குறித்து மிகவும் பெருமை.மேலும்...
யார் இவர்? - (Aug 2008)
அந்தச் சிறுவன் எப்போதுமே சற்று கூச்ச சுபாவமுள்ளவன். அமைதி விரும்பி. வம்புச் சண்டைக்குப் போக மாட்டான். பள்ளிக்குப் போவதும், அருகிலுள்ள தோப்பில் விளையாடுவதும்...மேலும்...
யார் இவர்? - (Jul 2008)
அக்காலத்தின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் அவர் ஒருவர். ரசிகர்களால் அன்போடு பாகவதர் என்று அழைக்கப்பட்டார். அவர் பாடப்போகிறார் என்றாலே அரங்குகள் நிரம்பி வழியும்.மேலும்...
யார் இவர்? - (Jun 2008)
குறும்புக்குப் பெயர் போனவன் அந்தச் சிறுவன். அது மட்டுமா? எதற்கும் அஞ்சாதவன்கூட. அவனைக் கண்டால் எல்லோருக்குமே சற்று பயம்தான். அவனுடைய பெரியம்மா அன்று ஊரிலிருந்து வந்திருந்தார்.மேலும்...
யார் இவர்? - (May 2008)
அந்தச் சிறுவனுக்கு 9 வயது இருக்கும். நல்ல புத்திசாலி. அதே சமயம் விளையாட்டுத்தனமும் அதிகம். அவனுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் பலர். அவர்களுடன் விளையாடிப் பொழுதைப் போக்குவதை விட வீட்டில் இருந்த ஒரு...மேலும்...
யார் இவர்? - (Apr 2008)
அந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். அதே சமயம் அப்பாவியும் கூட. அவன்தான் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. பதினான்காவது குழந்தை. அதனால் அவன் மீது வீட்டினர் அனைவரும் பாசமாக...மேலும்...
யார் இவர்? - (Mar 2008)
அவன் மிகவும் குறும்புக்காரச் சிறுவன். எப்போதும் ஏதாவது விஷமம் செய்து கொண்டிருப்பதுதான் வேலை. பயம் என்பதே துளியும் கிடையாது. பெரிய பெரிய மரங்களின் கிளைகளில் ஏறித் தலைகீழாகத் தொங்குவான்.மேலும்...




© Copyright 2020 Tamilonline