நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா' ஃப்ரீமாண்ட் துவக்கப்பள்ளியில் இந்திய கலாசார வாரம் ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்' நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம் பாரதிய சமாஜம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
|
|
|
|
|
அட்லாண்டா தமிழ் சபையில் பெண்கள் சிறப்பு மகளிர் ஆராதனை ஒன்றைச் சிறப்பாக நடத்தினர். சகோதரி சுபாஷினி ஆரம்ப ஜெபம் செய்ய சகோதரி சுசி பால்மர் தலைமையில் அட்லாண்டா சபையின் பெண்கள் பாடல் குழுவினர் ஆராதனையை நடத்தினார்கள். பிற மக்களுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் சகோதரி பெட்ரீஷியா வசந்த் இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். நகோமி-ரூத் ஆகிய வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மாமியார் மருமகள் பற்றிய பெண்களுக்கான சிறப்புச் செய்தியை போதகர். பால்மர் பரமதாஸ் சுவையாக வழங்கினார். இந்த ஆராதனையைத் தொடர்ந்து ஓய்வுநாள் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் தமிழில் விவிலிய வேதவசனங்களை மனப்பாடமாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர். |
|
போதகர் பால்மர் பரமதாஸ், அட்லாண்டா |
|
|
More