Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlarge‘சுப்பிரமணியபுரம்', ‘பசங்க' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கும் புதியபடம் ‘யாதுமாகி'. கதையம்சம் உள்ள படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்பதில் உறுதியாக இருக்கும் வசந்தன், இப்படத்திற்காக டிராஷ் இசையில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். யாருக்கும் உபயோகப்படாது என்று தூக்கியெறிந்த பிளாஸ்டிக், தகரம், பாட்டில் போன்ற குப்பைகளைப் பயன்படுத்தி இசைப்பதற்குப் பெயர்தான் டிராஷ் இசை என்பதாகும். தமிழ்நாட்டுக்கு இவ்வகை இசையில் ஜேம்ஸ் வசந்தனே முன்னோடியாகிறார். யுவன் என்ற புதுமுகம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி சுனேனா. சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் இப்படத்தைத் தயாரிக்கிறார். இயக்கம் ஆர். பாலகுமார்.
அரவிந்த்
More

மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline