Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Udayakumar (United States)

Comments Home
Comments by Udayakumar (2)
Article: எட்டு கழுதை வயதினிலே...
Category: சிறுகதை (Feb 2020) Posted On: Feb 08, 2020
ஒருபக்கம் சலிப்பு மறுபக்கம் எதிர்பார்ப்பு. நல்ல சிறுகதை!

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Dec 2019) Posted On: Dec 03, 2019
தென்றலே... அகவை நான்கைந்தில் அடியெடுத்த தென்றலே - நற் றமிழில் நயமுடனே நடைபோடும் திங்களே! வருடங்கள் போவதிலே வயதேதும் மாறவில்லை - உன் பொலிவான தோற்றத்தில் மெருகேதும் குறையவில்லை! சான்றோரைப் போற்றுவதில் சளைக்காத சஞ்சிகையே - உனைக் காண்போரை கண்டதுமே கைகளிலே சேர்வாயே! மூளைக்குப் பசியாற முத்தான கவிதைகளும் - நற் செறிவான கட்டுரையும் தாங்கிவரும் பெட்டகமே! சிறியோரும் களிப்பாற தருகின்றாய் பக்கங்கள் - பின் வாசித்தால் இனிக்காதோ பல்சுவையில் மிச்சங்கள்? வெற்றிநடை போடு - உனைச் சுற்றியுளது நாடு! உதயகுமார் JR சான் டியகோ, கலிஃபோர்னியா





© Copyright 2020 Tamilonline