Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்-May 2014
2 Comments
By: Hari Krishnan (India) May 08, 2014 - My other reviews << Return to Article
திரு சின்னசாமி அவர்களே, நன்றி. திருதிராஷ்டிரன் சக்ரவர்த்தியாகவோ, துரியோதனன் இளவரசனாகவோ ஒரு பொழுதும் இருந்ததில்லை என்பதை மையமாக வைத்துத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். உரிய ஆதாரங்களை விரைவில் தருகிறேன்.

By: Chinnaswamy (India) May 06, 2014 - My other reviews << Return to Article
அன்புள்ள திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கேட்ட கேள்வி திருத்ராஷ்ட்ரனிடம் மட்டும் அனுமதி கேட்காமல் பீஷ்மரிடமும் ஏன் அனுமதி கேட்டான் என்பதற்கு என் மனதிற்கு பட்ட பதில்: குடும்பத்தில் பெரியவர் என்பது ஒரு காரணம் பவர் ஆப் அட்டார்னி யாகத்தான் திருத்ராஷ்ட்ரன் இருந்திருக்கிறான் என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு மேற்கோள் ஆகிறது. பீஷ்மர் நினைத்தால் அல்லது இஷ்டப் பட்டால் திருத்ராஷ்ட்ரனை நீக்கிவிட்டு அரசுரிமையை தானே ஏற்றுக் கொள்ளலாம் என்கிற நிலைமையில் தான் அரச பீடம் இருந்திருக்கிறது என்றும் கொள்ளலாம்.





© Copyright 2020 Tamilonline