Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
ஹரிமொழி
|
அன்புள்ள சிநேகிதியே
|
சமயம்
|
அஞ்சலி
|
நலம் வாழ
|
சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர்
|
சூர்யா துப்பறிகிறார்
|
சிறுகதை
|
சாதனையாளர்
|
வாசகர் கடிதம்
|
பொது
|
நூல் அறிமுகம்
|
கவிதைப்பந்தல்
|
Events Calendar
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
View Comments
அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்
-
Aug 2012
2 Comments
By:
Siva
(United States) Aug 25, 2012 -
My other reviews
<< Return to Article
முதலில் தென்றலுக்கொரு நன்றி. இந்த அறிவுரையும் மிக பிரமாதம். சகோதரி, அந்நியனில் வரும் அம்பிபோல் சுத்த தங்கம் எதுக்கும் உதவாது, கொஞ்சம் செம்பு கலக்க வேணும். உங்களுக்கு தேவையானதையும் உணரவும், மனதை வருத்தாமல் சந்தோஷத்தை கொடுக்கவும், ஆண்டவனை பிரார்திருக்கிறேன்.
By:
Gomes Ganapathi
(TN, United States) Aug 18, 2012 -
My other reviews
<< Return to Article
அன்பு மிகு சித்ரா, "....நிறைய முறை யோசித்து விட்டுத்தான் இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். உங்களுடைய கருத்து என் விஷயத்தில் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசை...." கடிதம் எழுதிய சகோதரியின் கவலை எனக்கு நியாயமாகப் பட்டது. இந்த இக்கட்டான நிலையை நீங்கள் எப்படித்தான் பார்க்கப் போகிறீர்கள் என்றதொரு விசாரம் எனக்கு. அடடா.... என்ன ஒரு தீர்க்கமான, தெளிவான, திக்குமுக்காடாத பதில். குறிப்பாக உங்கள் அனுபவம் ஒன்றைச் சொல்லி 'இப்படியும் பார்க்கலாமே' என்று கடிதம் எழுதிய சகோதரியை மட்டுமல்ல இதுபோலும் எத்தனையோ நண்பர்களை நெறிப்படுத்திடும் உங்களுக்கு கோடி வணக்கங்கள். ஆஸ்த்ரேலியாவிலிருந்து அன்புடன் கோம்ஸ் கணபதி
© Copyright 2020 Tamilonline