Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
ஹரிமொழி
|
அன்புள்ள சிநேகிதியே
|
சமயம்
|
பொது
|
சிரிக்க சிரிக்க
|
கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர்
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
நினைவலைகள்
|
நலம் வாழ
|
சினிமா சினிமா
|
Events Calendar
|
வாசகர் கடிதம்
|
ஜோக்ஸ்
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
சிறப்புப் பார்வை
|
அமெரிக்க அனுபவம்
|
அஞ்சலி
Tamil Unicode / English Search
View Comments
வெங்கட் 'டிராமா'!
-
Mar 2011
1 Comment
By:
Soundararajan S
(United Kingdom) Mar 26, 2011 -
My other reviews
<< Return to Article
சிரிப்பு வரது! சிரிப்பு வரது! நான் மூணாங்கிளாஸ் படிக்கச்சே, ஸ்கூல் நாடகம்: ராமாயணம். நான் வசிஷ்டர். நான் குள்ளம் (இப்பக்கூடத்தான்!). ஒரு முக்காலியில் ஆசனம். தசரதர் வந்து சேவிக்க, வசனம் மறந்து, "தீர்க்க சுமங்கலி பவ." என்று ஆசிர்வதித்தேன். படா அப்ளாஸ். பலே சிரிப்பு. பாலு சார் முறச்சு பாத்தார். நான் அஞ்சி, கீழே விழ, தாடி கழன்றது; முக்காலி சுக்கு நூறு; எனக்கு வலி. தசரதனை பார்த்து சொன்னேன், 'போடா பேமானி.' (அப்போ அந்த கெட்ட வார்த்தை மட்டும் தான் தெரியும்.). The House came down with applause. ஹி ஹி. இன்னம்பூரான் போர்ட்ஸ்மத். யூ.கே.
© Copyright 2020 Tamilonline