Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
அன்புள்ள சிநேகிதியே
|
சினிமா சினிமா
|
சின்னக்கதை
|
ஹரிமொழி
|
முன்னோடி
|
சமயம்
|
வாசகர் கடிதம்
அஞ்சலி
|
சூர்யா துப்பறிகிறார்
|
மாயாபஜார்
|
சிறுகதை
|
புதினம்
|
Events Calendar
|
பொது
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
எனக்குப் பிடித்தது
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
கவிதைப்பந்தல்
|
அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும்
-
Dec 2015
3 Comments
By:
Hari Krishnan
(India) Dec 12, 2015 -
My other reviews
<< Return to Article
திரு சின்னஸ்வாமி அவர்களே, கர்ணன் குந்திக்கு அவ்வாறு வாக்கு கொடுத்ததும், மற்ற பாண்டவர்களுடைய கை தாழ்ந்திருக்கும் போது அவர்களைக் கொல்லாமல் விட்டதும் உண்மையே. இதை மறுக்கவில்லை. அதேபோல மற்ற பாண்டவர்களும் இவனைக் கொல்லாமல் விட்டிருக்கிறார்கள்--இவனுடைய வதம் அர்ச்சுனனுக்கு உரியது என்பதால். இதைத்தான் சொல்ல வந்தேன். விவரங்களை மேலும் பார்ப்போம்.
By:
Hari Krishnan
(India) Dec 12, 2015 -
My other reviews
<< Return to Article
திரு சின்னஸ்வாமி அவர்களுக்கு: ஒவ்வொரு வாசகருக்கும் விடை சொல்லவேண்டிய பொறுப்பு இருப்பதை அறிந்தே எழுதுகிறேன். கர்ணன் பீமனிடம் மட்டுமல்லாமல் தர்மபுத்திரனிடமும் தோற்ற செய்திகளெல்லாம் உண்டு. முற்ற முழுக்க நடுநிலையாக, எந்தெந்த விவரம் எங்கெங்கே இருக்கிறது என்ற தகவல்களுடன் மூலத்தில் இருப்பதை இரண்டு மொழிபெயர்ப்புகளின் துணையுடன் எடுத்து வைக்கிறேன். மற்றவர்களை மறுப்பதற்காக அன்று; மூலத்தில் உள்ள, பரவலாக அறியப்படாத உண்மைகளையும் தெரிவிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். உங்களுடைய கருத்துகள் ஊக்கமளிக்கின்றன. நன்றி.
By:
Chinnaswamy
(India) Dec 11, 2015 -
My other reviews
<< Return to Article
அன்புள்ள திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். 11 தேதியான இன்று தான் தென்றல் வாசிக்க கிடைத்தது. ஏனோ இந்த மாதம் மிகவும் தாமதப்படுத்திவிட்டார்கள். அது போகட்டும். நான் கூற வந்தது கர்ணன், அர்ஜுனன் ஒருவனைத்தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் வாக்குக் கொடுத்ததாகவும் போரில் மற்ற நால்வரையும் கொல்ல வாய்ப்புக் கிடைத்தும் குந்திக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாகக் கொல்லாமல் விட்டுவிட்டதாகவும் அல்லவா இதுவரை கேள்விபபட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் பீமனிடம் அடி வாங்கியதாக இல்லையே!! BR சோப்ரா அளித்த மகாபாரதத்திலும் தொலைக் காட்சியில் அப்படித்தானே காட்டினார்கள். உங்கள் ஆராய்ச்சி வித்தியாசமாக சொல்கிறதே! மேலும் கர்ணன் ஆரம்பத்திலேயே துரியோதனனிடம் சதி ஆலோசனைக்கு எப்படி வந்தான் என்று கூறுவதாக போன மாதம் முடித்திருந்தீர்கள்; அந்த விஷயமும் அப்படியே நிற்கிறது. இப்படிக்கு உங்கள் எழுத்தை ஒவ்வொரு மாதமும் மிகவும் எதிர்பார்த்திருக்கும், V. சின்னஸ்வாமி
© Copyright 2020 Tamilonline