|
|
|
|
|
|
திருத்தல பயணம் இராமேஸ்வரம்
January 2007
இந்தியாவின் தென்பகுதியில் தமிழகத் தின் தென்கிழக்கே உள்ள தீவில் அமைந்துள்ள தலம் இராம§சுவரம் ஆகும். இத்தலமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு வாய்ந்தது. சைவ, சமய குரவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.பயணம்
|
|
|
|
|
|
|