|
|
|
|
|
|
அக்டோபர் 2005 : வாசகர் கடிதம்
October 2005
செப்டம்பர், 2005 தென்றல் இதழில் டாக்டர் செளந்தரம் அவர்கள் பற்றி முனைவர் அலர்மேலு ரிஷி எழுதிய கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். ஓய்வில்லாது, விளம்பரம் விரும்பாது, தாய்க்குலத்துக்கு அவர் செய்த தொண்டு அனைத்தையும் விவரித்திருக்கிறார் கட்டுரையாளர்.வாசகர் கடிதம்
|
|
|
|
|
|
|