கர்ணன் கமலி ஃப்ரம் நடுக்காவேரி களத்தில் சந்திப்போம் கண்ணை நம்பாதே துக்ளக் தர்பார் லிஃப்ட் கா கசடதபற பன்னிகுட்டி
|
|
|
|
கலையரசன் நாயகனாகவும், புதுமுகம் அனுகீர்த்திவாஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'பிதா.' உடன் முக்கிய வேடங்களில் ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் மிஷ்கின் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அவரது தம்பி ஆதித்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சவரக்கத்தி' என்ற படத்தை இயக்கியவர். காணாமல்போன மகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அப்பாவித் தந்தையின் கதை இப்படம். தந்தையாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன். திகில் + த்ரில் கலந்த விறுவிறு படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
அரவிந்த் |
|
|
More
கர்ணன் கமலி ஃப்ரம் நடுக்காவேரி களத்தில் சந்திப்போம் கண்ணை நம்பாதே துக்ளக் தர்பார் லிஃப்ட் கா கசடதபற பன்னிகுட்டி
|
|
|
|
|
|
|