Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
சுருதி மாறாத
அன்னை காளிகாம்பாள்
ஃபைவ் ஸ்டார்
- ரூபி|அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeமணிரத்னத்தின் அடுத்த தயாரிப்பான "ஃபைவ் ஸ்டார்" படத்தை இயக்குவது கடந்த எட்டு வருடங்களாக அவரது உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி வரும் சுசி கணேசன். 48 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஷாஜி கைலாஷ், ஜெய்ராஜ் போன்ற முன்னணி மலையாள இயக்குனர்களோடு பணியாற்றிய ரவி வர்மன் முதன் முதலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் தமிழ் படம் இது. சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பரிசு பெற்ற முதல் இந்தியர் இவர் தான். கலை தோட்டா தரணி; எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.
அனுராதா ஸ்ரீராமை நாம் பாடகியாக அறிவோம். ஆனால் தனது கணவரும் வயலின் வித்வான் மற்றும் பாடகருமான ஸ்ரீராம் பரசுராமோடு ஜோடி சேர்ந்து முதன்முதலாக இசையமைபாளராக அவதாரம் எடுக்கிறார். பரசுராம் - ராதா என்ற பெயரில் இவர்கள் இசை அமைகின்றனர். பிரபல ஹிந்திப் பாடகி சுபா முட்கல் தனது முதல் தமிழ் பாட்டை இப்படத்தில் பாடுகின்றார்.

தொகுப்பு: ரூபி
More

வின்னர் பிரசாந்த்
வரிசையாகப் படங்கள்
சுருதி மாறாத
அன்னை காளிகாம்பாள்
Share: 




© Copyright 2020 Tamilonline