கயவன் என்னதான் பேசுவதோ? ஒன்பதில் குரு சென்னையில் ஒருநாள் பசங்க-2 ஓடுதளம் ரகளைபுரம்
|
|
|
|
ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஈகோவால், அழகான நட்பு, காதல் எல்லாம் எப்படி நொறுங்கிப் போகிறது என்பதைச் சொல்ல வருகிறது ஈகோ. அமெரிக்காவில் கணினி வல்லுநராகப் பணியாற்றும் வேலு கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனஸ்வரா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். "காதலில் இருக்கவே கூடாத ஒன்று என்பது ஈகோதான். அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் படம் இது. நகைச்சுவையோடு சொல்கிறோம்" என்கிறார் இயக்குநர் சக்திவேல். இவர், நகுல், பூர்ணா நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கியவர். |
|
தொகுப்பு: அரவிந்த் |
|
|
More
கயவன் என்னதான் பேசுவதோ? ஒன்பதில் குரு சென்னையில் ஒருநாள் பசங்க-2 ஓடுதளம் ரகளைபுரம்
|
|
|
|
|
|
|