Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
காளான் பூண்டு வதக்கல்
காளான் சீஸ் டோஸ்ட்
காளான் கறி
காளான் சட்னி
காளான் தம் ஆலு
காளான் சமையல்
- தங்கம் ராமசாமி|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeகாளான் (மஷ்ரூம்) இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு நல்லது. கொழுப்புச் சத்து குறைவானது. உடல் பருமனைக் குறைக்கும். வைட்டமின் பி உள்ளதால் இருதய நோய்கள், பெரிபெரி ஆகியவற்றை குணப்படுத்தும். கண், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு காளான் மிகச் சிறந்தது. கால்சியம், பாஸ்பரம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதில் இருக்கின்றன. தவிர, சாப்பிடவும் சுவையானது.

காளான் சாலட்

தேவையான பொருட்கள்

காளான் - 1 கிண்ணம்
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1/4 கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை

காளானைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி ஹாட்பேக்கில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். சாப்பிடும் முன் மேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து பரிமாறவும்.

தங்கம் ராமசாமி
More

காளான் பூண்டு வதக்கல்
காளான் சீஸ் டோஸ்ட்
காளான் கறி
காளான் சட்னி
காளான் தம் ஆலு
Share: 




© Copyright 2020 Tamilonline