கேரட் வடை
|
|
|
|
தேவையான பொருட்கள் முழு உளுந்து - 200 கிராம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 பூண்டு - 8 பல் இஞ்சி - 1 துண்டு மாங்காய்த் துருவல் - 1 கிண்ணம் தயிர் - 1 கிண்ணம் நெய் அல்லது டால்டா - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள்பொடி - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் - 3 (அ) 4
செய்முறை முழு உளுந்தை நீரில் களைந்து ஊறவைத்து பிரஷர் குக்கரில் 3/4 மணிநேரம் வேக வைக்கவும். வேகவைத்த சூட்டுடன் எடுத்து மசிக்கவும். மாங்காய்த் துருவலுடன் இஞ்சி, மிளகாய், பூண்டு வைத்து அரைக்கவும். ஒரு வாணலியில் நெய் அல்லது டால்டா ஊற்றிக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் அரைத்த மாங்காய் விழுதும் போட்டுக் கலந்து மசித்த உளுந்து, உப்பு, மஞ்சள் போட்டுக் கலக்கவும்.
கீழே இறக்கித் தயிர்விட்டுக் கலந்து வைக்கவும். சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். |
|
வசந்தா வீரராகவன், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
More
கேரட் வடை
|
|
|
|
|
|
|