Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பேபி கார்ன் பஜ்ஜி
பேபி கார்ன் தின்பண்டங்கள்
- தங்கம் ராமசாமி|ஏப்ரல் 2012|
Share:
பேபி கார்ன் பக்கோடா

தேவையான பொருட்கள்
பேபிகார்ன் - 10
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
கொத்துமல்லி (நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
பேபிகார்ன், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசி மாவுடன் நெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வெங்காயம், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், இந்தக் கலவையைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். தேவையானால் மிளகாய்த்தூள் கலந்து கொள்ளலாம். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
More

பேபி கார்ன் பஜ்ஜி
Share: 




© Copyright 2020 Tamilonline