|
பிப்ரவரி 2004: குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|பிப்ரவரி 2004| |
|
|
|
குறுக்காக
3. சாமியார்கள் இருக்குமிடத்தில் பசுவை முன்னிட்டுத் தொல்லை (5) 6. கரும்பின் நுனியை நாவால் அழுத்து இனிப்பில்லை (4) 7. கப்பலுள்ளே கப்பல் தலைவன் செய்த ரகளை (4) 8. குழியில் நடு உள்ளத்தை, பதில் வெளியே (6) 13. ஒரு நதிமூலம் பார்த்தலைக் காவி ரிஷிமூலம் மறைத்தார் (6) 14. புகை தரும் தீக்காயம் பட்டு ருமேனியத் தலைவர் (4) 15. கடுமையாகச் சுழல்வது காவியத் தலைவன் கரமா? (4) 16. சோம்பேறி இடையன் மாட்டுக்குத் தருவது? (5)
நெடுக்காக
1. முழுமையற்ற கன்னி தப்ப கலங்கியவன் பெற்றவன் (5) 2. பாதி கவளம் முன்னே பூச பொரித்துத் தின்பது (5) 4. தன்னாட்சிக் கல்லூரியில் பிரச்னை(4) 5. பிள்ளைகள் நாள்பட்டுக் கெட்டுப்போக கடைசியாக வந்தவள் (4) 9. ஒரு துளி திமிங்கிலம் தொடங்கி மீன்களைச் சிக்க வைப்பது (3) 10. நிரந்தர வாழ்வளிக்கும் இறையருள் (2, 3) 11. அதிர்ஷ்டத்தைத் தரும் ஸ்வரத்துடன் முதலில் தொடங்கி நகத்துள் சேரும் (2, 3) 12. கடவுளின் சிலை மேரு ஏற வெளியே பாதி நந்தினி (4) 13. வேலி அமைக்க ஆட்டு வால் நுழைவது தவறு (4)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net |
|
விடைகள் குறுக்காக: 3. ஆசிரமம் 6. கசப்பு 7. கலகம் 8. பள்ளத்தில் 13. தலைக்காவிரி 14. சுருட்டு 15. காரமாக 16. நுனிப்புல்¢
நெடுக்காக: 1. தகப்பன் 2. அப்பளம் 4. சிக்கல் 5. மக்கள் 9. திவலை 10. சாகா வரம் 11. நரி முகம் 12. திருமேனி 13 தடுப்பு |
|
|
|
|
|
|
|