ஜனவரி 2012 விடைகள்குறுக்காக: 3. துங்கா 5. முகலாயர் 6. சுனை 7. ஆதிரை 8. கசங்காத 11. பைம்பொழில் 12. பசலை 14. தேமா 16. திசைகாட்டி 17. துண்டு
நெடுக்காக: 1. சமுத்திரம் 2. ஏலாதி 3. துர்வாசர் 4. காசு 9. காயசண்டிகை 10. அழித்திடு 13. புகார் 15. மாது
ஜனவரி புதிர் மன்னர்கள்/அரசிகள்
எஸ் பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
லாவண்யா ராமநாதன், கலி.
ஹரி பாலகிருஷ்ணன், ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா
மற்றவர்கள்: வி.ஆர்.பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி; மாதவமூர்த்தி, சென்னை; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹானோவர் பார்க், இல்லினாய்.