பிப்ரவரி 2011 விடைகள்
குறுக்காக: 3. அரிமா 5. நலமறிய 6. சிதை 7. ஆரபி 8. வந்தவாசி 11. அசிரத்தை 12. சீப்பு 14. புகா 16. வட்டமிட 17. விழுது
நெடுக்காக: 1. மாநகரவாசி 2. தாமதி 3. அயர்ந்து 4. மாசி 9. வார்ப்படம் 10. பத்தாவது 13. படல் 15. காவி
பிப்ரவரி 2011 புதிர் அரசி/மன்னர்கள்
ஆர் வைத்யநாதன், சான்டா கிளாரா, கலி.
அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை 82
மற்றவர்கள்:
கி.க்ஷி. லக்ஷ்மிநாராயணன், கலி.; சந்திரசேகரன், கூபர்டினோ, கலி.; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலி.