Dialog
|
|
கடி ஜோக்கள் |
|
- |ஜூன் 2002| |
|
|
|
வாரே ! வா!(ரல்) ஸ்ரீகோண்டு!!
சீனு: என்னப்பா இது? எல்லாரும் ஸ்ரீராமஜெயம்னு எழுதுவாங்க. நீ என்னடான்னா ஸ்ரீகோண்டு ஜெபம்னு எழுதற?
நாணு: பத்திரிகையில என்னோட அறுவை ஜோக் வரணும்னு ப்ரார்த்தனை.
சீனு: அது போகட்டும். பக்கத்து வீட்டு English teacher ஏன் telephone பக்கத்துலேயே உட்கார்ந்துகிட்டு இருக்காங்க?
நாணு: அதுவா? அவங்க answering machine ஐ திருத்தறாங்க. அட! எங்க கிளம்பிட்ட?
சீனு: நானும் ஸ்ரீகோண்டு ஜெபம் எழுதலாம்னு.
இந்திரா காசிநாதன்
***** |
|
Lucky Me, Lucky Me
Sacramentoலிருந்து San Fransisco செல்லும் நெடுஞ்சாலையில்
ஏய், 80ல் போற, பாத்துப்போடா...
இல்லை, நான் 70-ல் தான் போகிறேன்
இல்லை, நீ நெடுஞ்சாலை 80ல் தான் போகிறே.
*****
பெண்1: ஏய், நீ ரொம்ப அதிஷ்டசாலி தான்டி. உன் Chineesse கணவர் உன்னை பார்க்கும் போதெல்லாம் "Lucky Me, Lucky Me" ன்னு சொல்றார். உன்னை ரொம்பவே நேசிக்கிறார் போல இருக்கு...
பெண்2: அடி போடி நீ வேற, லஷ்மி என்கின்ற என்பேரை ஒழுங்காக சொல்லத் தெரியாமல் அப்படி சொல்லுறார். வேற ஒண்ணும் இல்லை.
கல்லுமுத்து |
|
|
More
Dialog
|
|
|
|
|
|
|