Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
செப்டம்பர் 2011: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|செப்டம்பர் 2011|
Share:
Click Here Enlargeநிருபர்: நீங்க சிறுகதை எழுத்தாளர். ஆனா டிவி சீரியலுக்கு ரெண்டு வருஷமா தொடர்கதை எழுதிக்கிட்டு வரீங்களே, எப்படி?
எழுத்தாளர்: நான் எழுதின ரெண்டு பக்க சிறுகதையைத்தான் டைரக்டர் ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டிருக்காரு!

*****


நீதிபதி: திருடறதையும் திருடிட்டு திருடலேன்னு சொல்றயாமே?
குற்றவாளி: திருடாமலே திருடலேன்னு சொல்ல சங்கடமா இருக்குது ஐயா!

*****


நண்பர்: உங்க குழந்தைகளுக்குத் தமிழ் கத்துக்குடுக்கறேன்னு உங்கம்மா தொடங்கினாங்களே, என்ன ஆச்சு?
மற்றவர்: அதுவா, எங்கம்மா இப்ப சூப்பரா இங்கிலீஷ் பேசறாங்க.

*****


இன்ஸ்பெக்டர்: இறந்துபோன உங்க மாமியாருக்கு நீச்சல் தெரியாதுன்னு உங்களுக்கு எப்போ தெரியும்?
மருமகள்: தள்ளி விடுறதுக்கு முன்னாடிதான்!
தமிழ்மேகம்,
மிச்சிகன்
Share: 




© Copyright 2020 Tamilonline