சமையல்
|
|
|
|
|
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது பழம்புத்தகத்தின் அனைத்தையும் கூடவே அனேக விஷயங்களையும் உள்ளடக்கியதாயினும் பழம்புத்தகம் போலில்லை புதுப்புத்தகம். |
|
லாவண்யா சுந்தரராஜன், பெங்களூரு |
|
|
More
சமையல்
|
|
|
|
|
|
|