Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண்
இலவசம், இலவசம்!
பொறிபறக்கும் பிரசாரக் களம்
போக்கு-வரத்து நெரிசல்!
மோதல்கள்
- கேடிஸ்ரீ|மே 2006|
Share:
Click Here Enlargeதேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது.

நடிகர் விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிட கழகம் பல தொகுதிகளில் ஓட்டுகளைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நிலவுகிறது. விஜயகாந்த் அதிகத் தொகுதி களைக் கைப்பற்றாவிட்டாலும் பல தொகுதி களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார் என்று கூறப்படுகிறது. தவிர, பார்வர்டு பிளாக் மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்றவை தேர்தலைத் தனித்தே சந்திக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் சுலபமாக 40 தொகுதிகளை கைப்பற்றியது போல், சட்டப் பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நினைக்க முடியாது. பல தொகுதிகளில் கடும்போட்டி நிலவும். அரசுக் கட்டில் ஏறுவது யார் என்பது மே 11-ம் தேதி மதியத்துக்குள் தெரிந்துவிடும்.
கேடிஸ்ரீ
More

மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண்
இலவசம், இலவசம்!
பொறிபறக்கும் பிரசாரக் களம்
போக்கு-வரத்து நெரிசல்!
Share: 




© Copyright 2020 Tamilonline