பெரிய மனசு இருளெனும் அருள்
|
|
தேர்வு பெற்ற சிறுகதைகள் |
|
- |ஜூலை 2014| |
|
|
|
|
|
தென்றல் சிறுகதைப் போட்டியின் பரிசுக் கதைகளைச் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுகளின் எண்ணிக்கை மற்றும் தொகையை அதிகரித்ததைச் சொல்லவில்லை. விவரம் இதோ.
மூன்றாம் பரிசின் தொகையை $100 என்பதிலிருந்து $150 ஆக உயர்த்தியதோடு, மூன்று கதைகளைச் சிறப்புத் தேர்வுகளாக அறிவித்து அவற்றுக்கும் தலா $100 வழங்கியுள்ளோம்.
இவற்றைத் தவிர மிகச்சிறப்பானது எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 கதைகளின் பட்டியலைக் கீழே காணலாம். வரும் இதழ்களில் இவை வெளியாகும். இது தரவரிசையோ வெளியாகப் போகும் வரிசையோ அல்ல. கதை வெளியாகும் இதழ் அந்த எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரியை ஒருவேளை நீங்கள் முன்னரே அனுப்பவில்லை என்றால் உடனடியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அதில் உங்கள் கதைத் தலைப்பைக் குறிப்பிடவும்.
கதைகளைச் சமர்ப்பித்த உலகளாவிய சிறுகதை எழுத்தாளர்களுக்குத் தென்றலின் நன்றி. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சிறுகதையை நீங்கள் வேறு இதழ்களுக்கு அனுப்புவதானால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கவும். |
|
| தலைப்பு | எழுதியவர் | ஊர் | 1 | கேள்விகளால் ஆனது | ஹரீஷ் கண்பத் | ஆதம்பாக்கம், சென்னை | 2 | காசு மாலை | பானுரவி | சிங்கப்பூர் | 3 | தாய் தாய்தான் | ப்ரியா பாலா | கோவைப்புதூர் | 4 | சந்தோஷம் | என்.சௌந்தரராஜன் | கொளத்தூர் சென்னை | 5 | சில மனிதர்கள் அப்படித்தான் | சுதாகர் செல்லதுரை | விக்டோரியா, ஆஸ்திரேலியா | 6 | இனிப்பும் டைரியும் இன்னும் சில நினைவுகளும் | ஹரீஷ் கண்பத் | ஆதம்பாக்கம், சென்னை | 7 | முரண்பாடு | சப் மோகன் | ஹூஸ்டன், டெக்சாஸ் | 8 | கூடு | ஹரி பிரசாத் | கடலூர், இந்தியா | 9 | கருப்ஸ் பாண்டியன் | லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் | லாஸ் ஏஞ்சலஸ் | 10 | கவசம் வாங்கி வந்தேனடி | ஹம்ஸானந்தி | ஃப்ரீமான்ட் | 11 | சாக்கடைப் பணம் | சேகர் சந்திரசேகர் | இல்லினாய்ஸ் | 12 | மாற்றம் | ஏ. சுந்தர்ராஜன் | நார்மன், ஓக்லஹாமா | 13 | அன்புள்ள அம்மாவுக்கு... | சேகர் சந்திரசேகர் | இல்லினாய்ஸ் | 14 | காசு பணம் துட்டு மணி | உஷா சந்திரமோகன் | சேலம் | 15 | அயோத்தி | சத்யப்ரியன் | சேலம் | 16 | தத்துத்தாய் | அம்புஜவல்லி தேசிகாச்சாரி | பெங்களூரு | 17 | கடவுள் இருக்கிறாரா? | சந்திரமௌலி | ஹூஸ்டன் | 18 | தேவைகள் | பூர்ணிமா செண்பக மூர்த்தி | இண்டியானா | 19 | வாழையடி வாழையாய்... | ஜெ.ரகுநாதன் | சென்னை | 20 | இரை | ரிஷான் ஷெரீப் | இலங்கை | 21 | ஆத்மராகம் | பவள சங்கரி | ஈரோடு | 22 | உதவி | கா. விஜயநரசிம்மன் | புரசைவாக்கம், சென்னை | 23 | நெற்றிக்கண் | பத்மா மணியன் | மதுரை | 24 | வாழ்வின் அழகியல் | கவிதா யுகேந்தர் | டுலூத், ஜார்ஜியா | 25 | வசந்தி என்கிற செல்லம்மா | முத்துவேல் | திருநெல்வேலி | 26 | தோப்பாகும் தனிமரம் | மாலதி தர்மலிங்கம் | ........ | 27 | தேவைகள் | பூர்ணிமா செண்பகமூர்த்தி | வெஸ்ட்லாஃபயெட், இண்டியானா | 28 | ரூமா மூரா | கமலாதேவி அரவிந்தன் | சிங்கப்பூர் | 29 | பாலக்கரை வீடு | எல்லே சுவாமிநாதன் | நார்த் ப்ரிட்ஜ், கலிஃபோர்னியா | 30 | புரியாத பாசம் | ஸ்ரீவித்யா | ரிச்மாண்ட், வர்ஜீனியா | 31 | ஜில்லுவுக்குக் கல்யாணம் | அபர்ணா பாஸ்கர் | அட்லாண்டா, ஜார்ஜியா | 32 | குசேலரும் நானும் | லக்ஷ்மி சங்கர் | நார்க்ராஸ், ஜார்ஜியா | 33 | நூல் தானம் | எல்லேய் சுவாமிநாதன் | நார்த் ப்ரிட்ஜ், கலிஃபோர்னியா | 34 | பூஞ்சிட்டு | இராமலக்ஷ்மி ராஜன் | பெங்களூரு, இந்தியா | 35 | அப்பா | சரவணகாந்த் | சிவகாசி | 36 | விஜயா டீச்சர் | மாலதி சுப்ரமணியன் | ட்ராய், மிச்சிகன் |
|
|
|
More
பெரிய மனசு இருளெனும் அருள்
|
|
|
|
|
|
|