தேர்வு பெற்ற சிறுகதைகள்
தென்றல் சிறுகதைப் போட்டியின் பரிசுக் கதைகளைச் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுகளின் எண்ணிக்கை மற்றும் தொகையை அதிகரித்ததைச் சொல்லவில்லை. விவரம் இதோ.

மூன்றாம் பரிசின் தொகையை $100 என்பதிலிருந்து $150 ஆக உயர்த்தியதோடு, மூன்று கதைகளைச் சிறப்புத் தேர்வுகளாக அறிவித்து அவற்றுக்கும் தலா $100 வழங்கியுள்ளோம்.

இவற்றைத் தவிர மிகச்சிறப்பானது எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 கதைகளின் பட்டியலைக் கீழே காணலாம். வரும் இதழ்களில் இவை வெளியாகும். இது தரவரிசையோ வெளியாகப் போகும் வரிசையோ அல்ல. கதை வெளியாகும் இதழ் அந்த எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரியை ஒருவேளை நீங்கள் முன்னரே அனுப்பவில்லை என்றால் உடனடியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அதில் உங்கள் கதைத் தலைப்பைக் குறிப்பிடவும்.

கதைகளைச் சமர்ப்பித்த உலகளாவிய சிறுகதை எழுத்தாளர்களுக்குத் தென்றலின் நன்றி. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சிறுகதையை நீங்கள் வேறு இதழ்களுக்கு அனுப்புவதானால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.

தலைப்புஎழுதியவர்ஊர்
1கேள்விகளால் ஆனதுஹரீஷ் கண்பத்ஆதம்பாக்கம், சென்னை
2காசு மாலைபானுரவிசிங்கப்பூர்
3தாய் தாய்தான்ப்ரியா பாலாகோவைப்புதூர்
4சந்தோஷம்என்.சௌந்தரராஜன்கொளத்தூர் சென்னை
5சில மனிதர்கள் அப்படித்தான்சுதாகர் செல்லதுரைவிக்டோரியா, ஆஸ்திரேலியா
6இனிப்பும் டைரியும் இன்னும் சில நினைவுகளும்ஹரீஷ் கண்பத்ஆதம்பாக்கம், சென்னை
7முரண்பாடு சப் மோகன் ஹூஸ்டன், டெக்சாஸ்
8கூடுஹரி பிரசாத்கடலூர், இந்தியா
9கருப்ஸ் பாண்டியன்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்லாஸ் ஏஞ்சலஸ்
10கவசம் வாங்கி வந்தேனடிஹம்ஸானந்திஃப்ரீமான்ட்
11சாக்கடைப் பணம்சேகர் சந்திரசேகர்இல்லினாய்ஸ்
12மாற்றம்ஏ. சுந்தர்ராஜன்நார்மன், ஓக்லஹாமா
13அன்புள்ள அம்மாவுக்கு...சேகர் சந்திரசேகர்இல்லினாய்ஸ்
14காசு பணம் துட்டு மணிஉஷா சந்திரமோகன்சேலம்
15அயோத்திசத்யப்ரியன் சேலம்
16தத்துத்தாய்அம்புஜவல்லி தேசிகாச்சாரிபெங்களூரு
17கடவுள் இருக்கிறாரா?சந்திரமௌலிஹூஸ்டன்
18தேவைகள்பூர்ணிமா செண்பக மூர்த்திஇண்டியானா
19வாழையடி வாழையாய்...ஜெ.ரகுநாதன்சென்னை
20இரைரிஷான் ஷெரீப்இலங்கை
21ஆத்மராகம்பவள சங்கரிஈரோடு
22உதவிகா. விஜயநரசிம்மன்புரசைவாக்கம், சென்னை
23நெற்றிக்கண் பத்மா மணியன்மதுரை
24வாழ்வின் அழகியல்கவிதா யுகேந்தர்டுலூத், ஜார்ஜியா
25வசந்தி என்கிற செல்லம்மாமுத்துவேல் திருநெல்வேலி
26தோப்பாகும் தனிமரம்மாலதி தர்மலிங்கம்........
27தேவைகள்பூர்ணிமா செண்பகமூர்த்திவெஸ்ட்லாஃபயெட், இண்டியானா
28ரூமா மூராகமலாதேவி அரவிந்தன்சிங்கப்பூர்
29பாலக்கரை வீடுஎல்லே சுவாமிநாதன் நார்த் ப்ரிட்ஜ், கலிஃபோர்னியா
30புரியாத பாசம் ஸ்ரீவித்யாரிச்மாண்ட், வர்ஜீனியா
31ஜில்லுவுக்குக் கல்யாணம்அபர்ணா பாஸ்கர்அட்லாண்டா, ஜார்ஜியா
32குசேலரும் நானும்லக்ஷ்மி சங்கர்நார்க்ராஸ், ஜார்ஜியா
33நூல் தானம் எல்லேய் சுவாமிநாதன்நார்த் ப்ரிட்ஜ், கலிஃபோர்னியா
34பூஞ்சிட்டுஇராமலக்ஷ்மி ராஜன்பெங்களூரு, இந்தியா
35அப்பாசரவணகாந்த்சிவகாசி
36விஜயா டீச்சர்மாலதி சுப்ரமணியன்ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com