Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
????? ????????????? (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
ராஜம் கிருஷ்ணன்
May 2002
''வெற்றி பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல் பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை எதிர்பார்க்காமல் இரு என்று"... ??????...
???????: நீலக்கடல்
சி.சு. செல்லப்பா
Apr 2002
தமிழ் எழுத்துச் சூழலில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, அதிகம் கவனிப்புக் குரியவராக இருந்தவர் சி.சு. செல்லப்பா (1912-1998). ??????...
???????: மூடி இருந்தது
ஜெயகாந்தன்
Mar 2002
நவீன தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி, புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ் ஆயிற்று. ??????...
???????: சிலுவை
லா.ச.ராமாமிர்தம்
Feb 2002
தமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர். ??????...
???????: அபிதா
தி.ஜா.ரா.
Jan 2002
தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன் திகழ்பவர்கள் ஒரு சிலர். ??????...
???????: அம்மா வந்தாள்
கி. ராஜநாராயணன்
Dec 2001
ராயங்கல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் என்ற இயற்பெயர் கொண்ட கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, 1923-இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல்... ??????...
???????: கோபால்லபுரத்து மக்கள்
அம்பை
Nov 2001
சிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். ??????...
???????: வயது
பிரபஞ்சன்
Oct 2001
எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன் எழுதப்பட்டிருக்கும். ??????...
???????: வானம் வசப்படும்
சு.சமுத்திரம்
Sep 2001
நெல்லை மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர். ??????...
???????: பூ நாகம்
வண்ணநிலவன்
Aug 2001
தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை, 'கடல்புரத்தில்', 'கம்பாநதி'... ??????...
???????: கடல்புரத்தில்
பாலகுமாரன்
Jul 2001
இன்றைய நிலையில் மத்தியத் தர வாசகர்களின் மந்திரச் சொல் பாலகுமாரன். சமையலறைக்குள்ளும் இவரது நாவல்கள் நுழைந்து சரித்திரம் படைத்திருக்கின்றன. ??????...
???????: இரும்பு குதிரைகள்
சுந்தர ராமசாமி
Jun 2001
நாகர்கோயில்காரர். 'காலச்சுவடு' பத்திரிகையின் நிறுவனர். சில ஆண்டு காலம் அதன் ஆசிரியராக இருந்தவர். தமிழின் மிகச் சிறந்த புனைகதை ஆசிரியர்களுள் குறிப் பிடத்தக்கவர். ??????...
???????: குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

?????????? ????????: