ஆகஸ்டு 2001 : வாசகர் கடிதம்
Aug 2001 எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி. அதிசயம்.. ஆனால், உண்மை. தமிழ்நாட்டில் இருந்து ஒருமாத சுற்றுலா பயணியாக வந்த எனக்கு அமிழ்திலும் இனிய தமிமொழியில் அனைத்து அழகும் ஒரு சேர அமையப் பெற்ற திங்கள் இதழ்... மேலும்...
|
|
ஜூலை 2001: வாசகர் கடிதம்
Jul 2001 ஒவ்வொரு முறையும் பிரமிக்கத் தக்க முறையில் சிறுகதைகளில் உணர்ச்சிகளையும் திருப்பங்களையும், நெற்றியில் சம்மட்டியால் அடிப்பது போல் போடுகிறார்! திருமதி கீதா பென்னெட்டுக்கு என் மனம்... மேலும்...
|
|
ஜூன் 2001: வாசகர் கடிதம்
Jun 2001 கடந்த வாரம் 'தென்றல்' இதழின் பிரதி ஒன்று கிடைக்கப் பெற்றேன். இதழின் தரம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அடுத்த 'தென்றலின்' வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். மேலும்...
|
|
மே 2001 : வாசகர் கடிதம்
May 2001 ஏப்ரல் மாத இதழ் மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக, தமிழ் புத்தாண்டினையொட்டி, வெளியாகியிருக்கும் கே.பி.சந்திர சேகரின் நேர்முகம், மிகவும் பாராட்டத்தக்கதாய் இருந்தது. மேலும்...
|
|
|
மார்ச் 2001 : வாசகர் கடிதம்
Mar 2001 நான், தென்றல் இதழைக் கடந்த மூன்று மாதங்களாகப் படித்து வருகிறேன். இதழில் சொல்லப்படும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் மிகவும் தரமாக உள்ளன. மேலும்...
|
|
பிப்ரவரி 2001 : வாசகர் கடிதம்
Feb 2001 தென்றல் மிகவும், ஜனரஞ்சகமாகவும், அதே சமயம், பயனுள்ள செய்திகளைத் தாங்கி வருவது கண்டு, மகிழ்ச்சி. நம்முள் ஒருவரே இம்முயற்சியைத் தொடங்கி இருப்பது குறித்து, மிகவும் சந்தோஷமாகவும்... மேலும்...
|
|
ஜனவரி 2001: வாசகர் கடிதம்
Jan 2001 தென்றல்' இதழின் முதல் வெளியீட்டைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச் சிறப்பான பணி. சி.கே அவர்களின் விடாமுயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். மேலும்...
|
|