Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
நவம்பர் 2008: வாசகர் கடிதம்
Nov 2008
உமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. மேலும்...
அக்டோபர் 2008: வாசகர் கடிதம்
Oct 2008
என் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும்...
செப்டம்பர் 2008: வாசகர் கடிதம்
Sep 2008
சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். மேலும்...
ஆகஸ்டு 2008: வாசகர் கடிதம்
Aug 2008
தமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும்...
ஜூலை 2008 : வாசகர் கடிதம்
Jul 2008
கரிச்சான் குஞ்சு (எழுத்தாளர், தென்றல், மே 2008) நல்ல அறிமுகம். அவரது முக்கியப்பணிகளில் ஒன்று, தேபிபிரசாத் சட்டோபாத்யாயாவின்... மேலும்...
ஜூன் 2008 : வாசகர் கடிதம்
Jun 2008
தென்றல் மே 2008 இதழில் இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'யாழினி' படித்தேன். இந்தக் கதையைப் படித்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும்...
மே 2008 : வாசகர் கடிதம்
May 2008
"இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். மேலும்...
ஏப்ரல் 2008 : வாசகர் கடிதம்
Apr 2008
அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத் துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத்... மேலும்...
மார்ச் 2008 : வாசகர் கடிதம்
Mar 2008
தென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது. மேலும்... (3 Comments)
பிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்
Feb 2008
பாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே! மேலும்...
ஜனவரி 2008: வாசகர் கடிதம்
Jan 2008
தென்றலின் டிசம்பர் 2007 இதழில், எனக்கு மிகவும் பிடித்த கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. மேலும்... (1 Comment)
டிசம்பர் 2007 : வாசகர் கடிதம்
Dec 2007
சிறுகதை மலர் கதைகள் நன்றாக இருந்தன. 'சினிமா, சினிமா' தீபாவளி படங்கள் மிகவும் சூப்பர். குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்...





© Copyright 2020 Tamilonline