நவம்பர் 2010: வாசகர் கடிதம்
Nov 2010 தமிழுக்கு இப்படியொரு சிறப்பான இதழ் அமெரிக்காவில் கிடைப்பது நாங்கள் செய்த பாக்கியம். தென்றல் வந்தவுடன் உடனுக்குடன் படித்து முடித்துவிட்டு, அடுத்த இதழ் வருகைக்காகக் காத்திருப்பது வீண் போவதில்லை. மேலும்... (2 Comments)
|
|
அக்டோபர் 2010: வாசகர் கடிதம்
Oct 2010 இந்தியாவிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள அமெரிக்காவில் தென்றல் மாதாந்திரத் தமிழ் இதழ் வெளிவருவது என் போன்றவர்களுக்கு ஒரு வரப்ரசாதம். பொழுதுபோக்கு என்பதோடு இல்லாமல்... மேலும்...
|
|
செப்டம்பர் 2010: வாசகர் கடிதம்
Sep 2010 வழக்கம்போலத் தென்றல் ஆகஸ்ட் இதழ் மிகச் சிறப்பாக இருந்தது. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் திரு நாகசாமி அவர்களுடனான நேர்காணல் அருமை. ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் என்ற அளவில் விட்டு விடாமல்... மேலும்... (2 Comments)
|
|
ஆகஸ்டு 2010: வாசகர் கடிதம்
Aug 2010 நான் தென்றல் ரசிகை. இணையதளத்திலும் படிப்பது உண்டு. ஜூலை மாதத் தென்றல் படித்தபோது பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. என்னுடைய மாதுளம்பழ சாதம் சமையல் குறிப்பு பிரசுரிக்கப்பட்டிருந்ததை... மேலும்...
|
|
|
ஜூன் 2010: வாசகர் கடிதம்
Jun 2010 தென்றல் இல்லாவிட்டால் எழுத்தாளர் பாமாவைப் பற்றி நான் அறிந்திருக்க மாட்டேன். அவரது வாழ்க்கைக் குறிப்பையும் சிறுகதையையும் படித்த பின்னர், இணையத்தில் அவரைக் குறித்த... மேலும்...
|
|
மே 2010: வாசகர் கடிதம்
May 2010 நாகநந்தி அவர்களைப் பற்றிய ஹரி கிருஷ்ணனின் (ஹரிமொழி) கட்டுரைத் தொடர் அற்புதம். ஏதோ நாகநந்தி என்பவரைப் பற்றிய கட்டுரை என்றதும் அப்புறம் படிக்கலாம் என்றுதான் நினைத்தேன். மேலும்... (1 Comment)
|
|
ஏப்ரல் 2010: வாசகர் கடிதம்
Apr 2010 தென்றல் நல்ல பொழுதுபோக்குப் பத்திரிக்கை என்பதோடு அல்லாமல், மிகவும் பயனுள்ளதாகவும், தரமுள்ளதாகவும் அமைந்துள்ளது. டிசம்பர் 2009 தென்றலில் சிரிக்க சிந்திக்க பகுதியில்... மேலும்...
|
|
மார்ச் 2010: வாசகர் கடிதம்
Mar 2010 வட அமெரிக்காவில் தென்றலை உலாவரச் செய்து 10 ஆண்டுத் தமிழ்ச் சேவையைக் கடந்திருக்கிறீர்கள்! மகத்தான தங்கள் பணிக்கு அன்பான பாராட்டுக்கள். மேலும்... (1 Comment)
|
|
|
ஜனவரி 2010: வாசகர் கடிதம்
Jan 2010 'தென்றல்' அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாகிவிட்டது என்று கூறினால் சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலாகும். ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும் போதும் எனது நண்பர்களுக்கு... மேலும்...
|
|
டிசம்பர் 2009: வாசகர் கடிதம்
Dec 2009 மதுரபாரதியின் 'கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்' படிக்கையில் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வார்த்தையினால் மனதைத் தொடும் உன்னதம் ஒரு சிலருக்கே வாய்க்கும், மதுரபாரதியைப் போல. மேலும்...
|
|