ஆகஸ்ட் 2022: வாசகர் கடிதம்
Aug 2022
ஜூலை மாதத் தென்றல் 'முன்னோடி' பகுதியில் நாவல் உலகிலும் பத்திரிகை உலகிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த எழுத்தாளர், இதழாளர், தமிழ் நாவலிஸ்ட் பண்டிதை ஞானசிரோன்மணி விசாலாக்ஷி அம்மாள் பற்றி எழுதியிருந்தீர்கள். மேலும் அவர், பெண் எழுத்தின் முதன்மையான முன்னோடி என்பதை விவரித்து, ஸ்திரீ வித்யாப்ஸம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கொடுத்திருந்தீர்கள்.
"அவரது தமிழ் பாஷா நயம் வேறு எவராலும் ஸ்வீகரிக்க முடியாத விதமாகப் பரிமளித்துக் கொண்டிருந்தது" என்று அவரைப்பற்றிப் படிக்கும்போது ப மேலும்...
|
|