|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஏப்ரல் 2024: வாசகர்கடிதம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2024 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| மார்ச் மாத தென்றல் இதழில் சிவா பிருந்தா தேவியின் வாழ்க்கை அரிய தகவல்களைக் கொண்டிருந்தது. உண்மையிலேயே 'மேலோர் வாழ்வில்' தொடர் மக்கள் அறியாத செய்திகளைச் சொல்லுகிறது. சரண்யாவின் ஓவியங்கள் மிகவும் தத்ரூபமானவை. லட்சுமி ராஜரத்தினம் பற்றிய செய்திகளும் அருமை. மொத்தத்தில் உலக மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் தலைசிறந்த பெண்களைப் பற்றிய செய்திகள் அமைந்திருந்தன. | 
											
												|  | 
											
											
												| வித்யா லக்ஷ்மி D, சிமி வேலி, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |