தென்றல் பேசுகிறது
Jun 2022
டெக்சஸ் மாநிலம் யுவால்டே, ராப் தொடக்கப் பள்ளியில் 17 குழந்தைகள் உட்பட 21 பேரைக் கண்மூடித் தனமாகச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சிச் செய்தியில் இருந்து நாம் மீளவில்லை. அதற்குள், ஓக்லஹாமாவின் டுல்சா மருத்துவமனை ஒன்றில் மற்றொரு வெகுஜனப் படுகொலையில் (mass murder) குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை 213 துப்பாக்கியால் சுட்டு வெகுஜனப் படுகொலைகள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது, வலி மாத்திரை வாங்குவதைவிட எளிது எனச் சமூக ஊடகங்கள் கேலி பேச மேலும்...
|
|