Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 |
ஆருத்ரா தரிசனம்
Feb 2005
அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம். மேலும்...
வந்தவள்
May 2005
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மேலும்...
பரிசு
Apr 2005
"அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன். மேலும்...
இரண்டு கடிதங்கள்
Apr 2005
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு... மேலும்...
அம்மா பேசினாள்
Mar 2005
ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. மேலும்...
ஐந்தாவது குளிர்காலம்
Mar 2005
வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்!முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்... வெள்ளை வெளேர்ப் பனி. மேலும்...
திருநாளைப் போவார்
Jan 2005
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். மேலும்...
தாய்ப்பாசம்
Jan 2005
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி. மேலும்...
ஸான்ட்ரோ
Dec 2004
சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளையின் தேர்ந்த கையில் மணிக்குத் தொண்ணூறு மைல் வேகத்தில் அது வழுக்கிக்கொண்டு போகிறது. மேலும்...
கிறிஸ்துமஸ் மரம்
Dec 2004
"என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"... மேலும்...
சங்கரக்காவின் நகை
Nov 2004
நான் 11 வயதுச் சிறுவனாக இருந்த பொழுது கேட்டு பயந்த கதை. இப்பொழுது நினைத்துப் பார்த்தா சிரிப்பாய் வருகிறது. எங்கள் கிராமத்தில் அக்காமார்கள் எங்களுக்கெல்லாம் சாயங்கால வேளையில... மேலும்...
விலைகூடின பொருள்
Nov 2004
சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை. மேலும்...

© Copyright 2020 Tamilonline