கோமேதகக் கண்கள்
Jul 2011 ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. மேலும்...
|
|
ரொட்டி அய்யா
Jul 2011 அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்... மேலும்... (2 Comments)
|
|
வாழையிலை
Jul 2011 நாளைக்கு எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான விருந்து. அம்மா கண்டிப்பாக வாழையிலையில்தான் பந்தி பரிமாறுவாள். என் அண்ணாவின் கேர்ள் ஃபிரண்டுக்கு அதிலே சாப்பிடத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அம்மா யோசிக்கவே இல்லை. மேலும்...
|
|
கரையும் கோலங்கள்
Jul 2011 டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. மேலும்...
|
|
சுத்தப் பட்டிக்காடு!
Jul 2011 சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டுக்குப் போய் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு வந்தான். முதல் முதலாக அமெரிக்கா வந்திருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்ததில் ஒரே மகிழ்ச்சி அவனுக்கு. அதே சமயம் அப்பாவின்... மேலும்...
|
|
ஜாடியா? ஜோடியா?
Jun 2011 லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... மேலும்... (1 Comment)
|
|
பழையன கழிதலும்..
Jun 2011 "அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது. "ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா. மேலும்...
|
|
கணவன்
Jun 2011 சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்... மேலும்...
|
|
பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல...
Jun 2011 இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... மேலும்... (1 Comment)
|
|
பரிட்சைக்கு நேரமாச்சு!
Jun 2011 மணி ஆறு ஆயிடுச்சு. இன்னிக்குக் கடைசிப் பரிட்சை. இன்னைக்குப் பாத்து அலாரம் அடிக்கல. பேட்டரி காலி ஆய்டுச்சு போலிருக்கு! நேத்து 11 மணி வரைக்கும் பாடமெல்லாம் ரிவைஸ் பண்ணது பத்தாது. மேலும்...
|
|
நோன்பு
May 2011 வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு. சாவித்ரி மாமி இருந்திருந்தா அவங்க வீட்டில போய் நோன்பு பண்ணியிருக்கலாம். அவங்க தங்கை பெண் கல்யாணத்துக்குச் சென்னைக்குப் போயிட்டாங்க. இந்தத் தடவை நானேதான் தனியா செய்யணும்போல இருக்கு... மேலும்...
|
|
அதுக்காக, எல்லாம் அதுக்காக!
May 2011 காலை 5:30. ஒரு நாளுமில்லாத திருநாளாக அவ்வளவு காலையிலேயே சுறுசுறுப்பானது கோவிந்தராஜன் வீடு. கோவிந்தராஜன் மனைவி ராதை மகன் கிருஷ்ணனையும் மகள் வைஷ்ணவியையும் எழுப்பியபடி சமையலறை நோக்கி ஓடினார். மேலும்...
|
|