புரியாத பாசம்
Dec 2015 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியவேளை. என் அறையில் இருந்து வெளியே வந்தேன். ஊஞ்சல் எதிரில் இருந்த ரேழியின் ஒரு தூணில் சாய்ந்தபடி அம்மா பூமாலை கட்டிக்கொண்டு இருந்தார். மேலும்... (2 Comments)
|
|
மகாசூரியன்
Dec 2015 நகோமி, மெதுவாக எட்டுவைத்து நடந்தாள் துணிப்பொதியை இரண்டு கரங்களாலும் அணைத்தபடி. செலுத்தப்பட்டது போல் அவள் கால்கள் தானாய் நடந்தன. பொத்தலிட்ட அவள் இருதயத்தில் இருந்துதான் குருதி... மேலும்...
|
|
ஜில்லுவுக்கு கல்யாணம்
Nov 2015 எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். மேலும்...
|
|
பாலக்கரை வீடு
Nov 2015 அப்பா காலமானபிறகு வருடமுடிவில் எல்லோரும் ஒருமுறையாவது ஒருவர் வீட்டில் கூடுவது என்பது பல வருடங்களாக ஒரு சடங்காகி இருந்தது. ஒன்பது மணிக்குத் துவங்குவதாய் ஏற்பாடு. மேலும்...
|
|
உதவி
Oct 2015 எனக்குமுன் சென்ற வண்டிகள் தேங்கத்தொடங்கின, 'போச்சுடா, மறுபடி டிராஃபிக் ஜாமா?' என்று ஒரு பேரலுப்பு. இதே சாலையில் இது ஐந்தாவது ஜாம். சாலை முழுதாய் ஒரு கிலோமீட்டர்கூட கிடையாது. மேலும்... (2 Comments)
|
|
நெற்றிக்கண்
Oct 2015 அந்த நர்சிங்ஹோமைச் சுற்றி ஒரே போலீஸ் வேன்கள், பத்திரிகை நிருபர்கள், மக்கள் கூட்டம். கூட்டத்தில் "இப்படியுமா..., என்ன அநியாயம்?" என்ற குரல்கள். "கூட்டத்தை விலக்குப்பா.."... மேலும்...
|
|
வசந்தி என்கிற செல்லம்மா
Oct 2015 எப்போதும் போல்தான் விடிந்தது. எந்த வித்தியாசமும் இல்லை. அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஏமாறத் தயாராகவும் இல்லை. எல்லாம் முடித்துவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். வசந்தி வந்து... மேலும்...
|
|
ராகுதசை
Sep 2015 சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல... மேலும்...
|
|
கண்ணகியும் வாசுகியும்
Sep 2015 மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... மேலும்...
|
|
குசேலரும் நானும்
Sep 2015 நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சுரங்கம் இருந்தது. சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. நிலக்கரி வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் எஞ்சினியர்... மேலும்... (1 Comment)
|
|
அன்புள்ள அம்மாவுக்கு
Aug 2015 நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ... மேலும்... (6 Comments)
|
|
கடவுள் இருக்கிறாரா?
Jul 2015 இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து... மேலும்... (3 Comments)
|
|