|
ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம்
Aug 2022
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கவரம் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் ரங்கநாதர். தாயார் பெயர் ரங்கநாயகி.
தலப்பெருமை சுமார் 14 அடி நீளமுள்ள இந்தப் பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. மலைமேல் உள்ள இந்தக் கோயில் கருவறையில், பெருமாள் சயனக் கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவராகவும் அருள்பாலிக்கிறார்.
பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள குடைவரைக் கோயிலான இத்தலம், சிற்பிகளின் திறமைக்குச் சிறந்த சான்றாக, அழகான சிற்பங்களைக் கொண் மேலும்...
|
|
|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | |
|
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம்
Jun 2022 மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... மேலும்...
|
|
நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம்
May 2022 இறைவன் நாமம் மதுவனேஸ்வரர். கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் மதுவனேஸ்வரி. தல விருட்சம் வில்வம், கோங்கு, வேங்கை. தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், சூலதீர்த்தம். மேலும்...
|
|
திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம்
Apr 2022 மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு... மேலும்...
|
|
திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம்
Mar 2022 மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார்... மேலும்...
|
|
குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம்
Feb 2022 தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். மேலும்...
|
|
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்
Jan 2022 தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். புராணப்பெயர் திருமூக்கிச்சுரத்தடிகள். அம்மன் பெயர் காந்திமதி அம்மை. மேலும்...
|
|
குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம்
Dec 2021 குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது. மேலும்...
|
|
ரத்னகிரீஸ்வரர் ஆலயம்,
Nov 2021 சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்... மேலும்...
|
|
|
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம்
Sep 2021 மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம்... மேலும்...
|
|
|
|
|



|
|