Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 |
சிங்கவரம் ஸ்ரீரெங்கநாதர் ஆலயம்
May 2011
செஞ்சி நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சிங்கவரத்தில், நூற்றைம்பது அடி உயரமுள்ள ஒரு குன்றில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீமஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்பதால் இக்கோவில்... மேலும்...
தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல்
Apr 2011
தேவி நாராயணி அம்மன் என மாறிவிட்ட இளைஞன் சதீஷுடன் நான் ஆகஸ்ட் 22, 1999 அன்று உரையாடினேன். முதல் சந்திப்பிலேயே அந்த இளைஞனின் எளிமை, நேர்மை, சூதுவாதற்ற குணம் ஆகியவை என்னை மிகவும்... மேலும்...
நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார்
Mar 2011
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்... மேலும்...
ஹரியானாவில் அய்யனார் சிலை
Feb 2011
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார். மேலும்...
போப் இரண்டாம் ஜான்பால்
Jan 2011
1986ம் ஆண்டில் போப் ஜான்பால் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் சென்னையும் இருந்தது. திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் பாரம்பரிய மிக்க நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி போப்பை வரவேற்கக் காத்திருந்தார். மேலும்...
காஞ்சி முனிவருடன்
Dec 2010
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்... மேலும்...
கொடைக்கானலில் நடைச் சுற்றுலா
Nov 2010
1979ல் தமிழ்நாடு அரசு உதகையிலும் கொடைக்கானலிலும் முதன்முதலாக நடைப் பயணத் திட்டத்தை ஆரம்பித்தது. நான் கல்வித்துறையில் உதவிச் செயலராக இருந்து கொண்டே அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தேன். மேலும்...
பத்ரிநாத்தில்...
Oct 2010
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்... மேலும்...
இலங்கைக்குப் போனேன்
Sep 2010
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது. மேலும்...
மலையேற்ற அனுபவங்கள்
Aug 2010
1972ல் தேசீய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் ஒரு மாதத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக உத்தரகாசி போய்ச் சேர்ந்தேன். மலையேறும் அந்தக் குழுவில் நாங்கள் 20 பேர் இருந்தோம். மேலும்...
வைஷ்ணோ தேவி
Jul 2010
ஜம்முவிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள கத்ரா நகருக்கு அருகில் ஒரு குன்றின் உச்சியில் வைஷ்ணோ தேவி ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து, கார் ஆகியவற்றில் செல்லலாம். கண்ணைக் கவரும் காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்கு மேலும்...
அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு
May 2010
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம். மேலும்...

© Copyright 2020 Tamilonline