Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Sastha Tamil Foundation (STF)
Official Website: www.stfnonprofit.org

Location: Plano/Texas
STF: 7ம் ஆண்டு நிதி திரட்டும் விழா
Oct 2017
செப்டம்பர் 15, 2017 அன்று டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 7ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி, கார்லண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சி... மேலும்...
STF: NextGen - வளமான எதிர்காலம்
Sep 2017
செப்டம்பர் 16, 2017 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏழாவது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி கார்லண்ட் ஆர்ட்ஸ் சென்டரில் நடக்கவுள்ளது. மேலும்...
STF: திருக்குறள் போட்டிகள்
Mar 2017
ஜனவரி 28, 2017 அன்று சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் பத்தாவது ஆண்டாகத் திருக்குறள் போட்டி, ஃப்ரிஸ்கோ டிம்பர் ரிட்ஜ் மான்டெசரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 219 குழந்தைகளும் 41 பெரியவர்களும் பங்கேற்றனர். மேலும்...
தமிழ் அறக்கட்டளை: ஐந்திணை
Nov 2016
செப்டம்பர் 24, 2016 அன்று, கார்லண்டு டெக்சஸின் கிரான்வில் கலைமையத்தில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 6வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக 'ஐந்திணை' என்னும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
STF: திருக்குறள் போட்டி
Feb 2016
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் (STF) சார்பில் 9ம் ஆண்டு திருக்குறள் போட்டி இரண்டு கட்டமாக DFW கோவில் மற்றும் ஆல்ஃபா மான்டிசோரி பள்ளி வளாகங்களில் முறையே ஜனவரி 9 மற்றும் 17ம் தேதிகளில்... மேலும்...
STF: கூடை கொடையாளிகள்
Dec 2015
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில், நன்றிநவிலல் நாளை முன்னிட்டு ஏழாவது ஆண்டாக டாலஸ் மாநகரப் பகுதியில் வசிக்கும் நலிந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும்...
STF: ஐந்தாம் ஆண்டுவிழா
Nov 2015
அக்டோபர் 3, 2015 அன்று டாலஸில், தமிழ்ப்பணியுடன் அறப்பணியும் ஆற்றிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 5ம் ஆண்டுவிழா 'தாண்டவக்கோனே' என்ற கருத்தில், கார்லண்ட் க்ரான்வில்... மேலும்...





© Copyright 2020 Tamilonline