Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tamil Chair, Univ. of California (UCB)
Official Website: tamil.berkeley.edu

Location: Berkeley/California
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் 6வது தமிழ் மாநாடு
Apr 2010
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் ஆறாவது தமிழ் மாநாடு ஏப்ரல் 24-25 தேதிகளில் 'காலம்' என்ற பொதுத்தலைப்பில் நடக்க உள்ளது. மேலும்...
டௌன்செண்ட் உரை: தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்
Dec 2009
நவம்பர் 5, 2009 அன்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் ர. விஜயலட்சுமி அவர்கள் டவுன்செண்ட் திறனாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.பௌத்தம், சமணம், ஆசீவகம் எனும்... மேலும்...
டௌன்செண்ட் சொற்பொழிவு: தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்
Nov 2009
நவம்பர் 5, 2009 அன்று மாலை 4:00 மணிக்கு பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டீவன்ஸ் ஹால் அரங்கத்தில் முனைவர் விஜயலட்சுமி ரங்கராஜன்... மேலும்...
பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு
Jun 2009
 மேலும்...
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
Apr 2009
 மேலும்...
பெர்க்கலி தமிழ்ப்பீடம் கலைஞர் களஞ்சியம் வெளியீட்டு விழா
May 2008
பெர்க்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடம் 2006 நவம்பரில் பத்தாண்டுகள் நிறைவு செய்தது. இதை ஒட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தமிழ்த்தொண்டைப் பாராட்டும் வகையில்... மேலும்...
பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு ஆறு
Apr 2008
2008 ஏப்ரல் 26,27 நாள்களில் பெர்க்கலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பீடத்தின் நான்காவது மாநாடு 'ஆறு' என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. மேலும்...
கலி·போர்னியா பல்கலை (பெர்க்கலி) ஏற்பாடு செய்யும் நான்காவது தமிழ்ப்பீட மாநாடு
Mar 2008
கலி·போர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்கலி) தமிழ்ப்பீடம் தனது நான்காவது மாநாட்டை 'ஆறு - பல பாதைகளை ஆய்தல்' என்ற தலைப்பில் 2008 ஏப்ரல்... மேலும்...
பெர்க்கலியில் கலிபோர்னியா பல்கலை தமிழ்ப்பீடத்தின் பத்தாம் ஆண்டு விழா
Dec 2007
அமெரிக்காவிலேயே பெர்க்கலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் தமிழுக்கென்று ஒரு பீடம் (Tamil Chair) நிறுவப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் வளைகுடாப் பகுதி... மேலும்...
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
Jul 2007
கலிஃபோர்னியாவில் இருக்கும் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்துறை ஆண்டுதோறும் தமிழ் மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது. பெர்க்கிலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தின் மாநாடு... மேலும்...
பர்க்கெலியில் தமிழ்நாட்டுக் கோவில்கள் கருத்தரங்கு
Jun 2005
தமிழ் நாட்டுக் கோவில்களைப் பற்றிய கருத்தரங்குகளில் பங்கேற்பது மிக அரிய வாய்ப்பு. மேலும்...







© Copyright 2020 Tamilonline