Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Other  First Page   Previous (Page 77)  Page  78  of  79   Next (Page 79)
அக்ஷயா இசைப்பள்ளியின் தியாகராஜ ஆராதனை
Apr 2010
மார்ச் 6, 2010 அன்று சிகாகோ அக்ஷயா இசைப்பள்ளி தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும்...
இரண்டு நாடகங்கள்
Apr 2010
பிப்ரவரி 20, 2010 அன்று கான்கார்ட் முருகன் கோவில் நலநிதிக்காக சென்னை கலாநிலையத்தாரும் விரிகுடாப் பகுதிக் கலைஞர்களும் இணைந்து... மேலும்...
சுஹிர் பொன்னுசாமியின் பக்திப் பாமாலை குறுந்தகடு
Apr 2010
ரஷ் (நியூயார்க்) ஸ்ரீராஜராஜேஸ்வரி மீது கொண்ட பக்தியினால் நெகுந்தீவு பொன் சுஹிர் தமிழ் வண்ணப் பாமாலை ஒன்றைக் குறுந்தகடாக வெளியிட்டுள்ளார். மேலும்...
முடிவல்ல ஆரம்பம்
Apr 2010
காசுமேல காசு வந்து, அவனுக்கு ஒரு ரகசிய சிநேகிதியும் கிடைத்து, அவன் நினைத்தது நடந்தது. யாருக்கு என்று யோசிக்கிறீர்களா? விரிகுடாப் பகுதி... மேலும்...
பெப்பரப்பேவின் கல்யாண(டி)ராமா
Mar 2010
ஏப்ரல் 18, 2010 அன்று சிகாகோவின் பெப்பரப்பே நாடகக்குழு கல்யாண(டி)ராமா என்னும் நகைச்சுவை நாடகத்தை ஆல்பனி தமிழ்ச் சங்கத்திற்காக வழங்க இருக்கிறது. மேலும்...
நார்வாக்கில் ஸ்ரீ மஹாருத்ரம்
Mar 2010
தென்கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சக்ரேஸ்வரி மிஷனுடன் லாஸ் ஏஞ்சலஸ் ஸ்ரீ காஞ்சி காமகோடி மையம்... மேலும்...
பாலாஜி திருக்கோவில் 6வது ஆண்டுவிழா
Mar 2010
சன்னிவேல் பாலாஜி திருக்கோவிலில் மகா சிவராத்திரி 4 நாள் விழாவின் தொடக்க நாளாக அமைந்தது. பிப்ரவரி 11 காலை 6 மணிக்குத் தொடங்கி... மேலும்...
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
Feb 2010
வளைகுடாப் பகுதியின் புதிய கலைக் குழுவான 'ஸ்வரம்', ஜனவரி 16, 2010 அன்று ஒரே நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் என மூன்றையும் இணைத்து... மேலும்... (3 Comments)
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
Feb 2010
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கர்நாடக சங்கீத சீஸன், பட்டுப் புடவைகள், காண்டீன் மெனு. மேலும்...
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
Feb 2010
டிசம்பர் 17, 2009 அன்று சென்னை மைலாப்பூர் ஆர்.கே. சுவாமி கலை அரங்கத்தில் சிகாகோவைச் சேர்ந்த ஷோபனா கோபாலகிருஷ்ணனின் நாட்டிய நிகழ்ச்சி... மேலும்...
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
Feb 2010
2009 டிசம்பர் 10 முதல் 13 வரை கலிபோர்னியாவின் சன்னிவேல் நகரத்தில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம கேந்திரத்தில், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின்... மேலும்... (1 Comment)
மஸாசுசெட்ஸில் ராகமஞ்சரி 2009
Jan 2010
நவம்பர் 7, 2009 அன்று கான்கார்ட் (மஸாசுசெட்ஸ்) தோரோ பள்ளியில் குரு அபர்ணா பாலாஜி அவர்களின் மாணாக்கர்கள் கர்நாடக சங்கீத சேர்ந்திசை நிகழ்ச்சி... மேலும்...
 First Page   Previous (Page 77)  Page  78  of  79   Next (Page 79)





© Copyright 2020 Tamilonline