அரங்கேற்றம்: அனன்யா சேகரன்
Sep 2018 ஆகஸ்ட் 4, 2018 அன்று சாரடோகா மகாஃபீ அரங்கத்தில் செல்வி அனன்யா சேகரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. வாசந்தி ராகத்தில் அமைந்த மதுரை... மேலும்...
|
|
|
அரங்கேற்றம்: சஹானா வெங்கடேஷ்
Aug 2018 ஜூலை 22, 2018 அன்று பாஸ்டன் அருகே ஆண்டோவரில் செல்வி. சஹானா வெங்கடேஷின் வீணை அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இவரது குரு திருமதி. துர்கா கிருஷ்ணன், பிரபல சங்கீத வித்வான்கள் வீணை... மேலும்...
|
|
அரங்கேற்றம்: காவ்யா ராஜு
Aug 2018 ஜூலை 8, 2018 ஞாயிறன்று, ஏம்ஸ், அயோவாவின் சுதாலயா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. காவ்யா ராஜுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கில்பர்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சி மோகனத்தில் அமைந்த... மேலும்...
|
|
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
Aug 2018 2018 ஜூன் 29 முதல் ஜூலை 1 தேதிவரை, கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ அருகிலுள்ள சான்டா க்ளாராவில் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவிலில் சுமார் 5 அடி உயர மூலமூர்த்தி பிரதிஷ்டையும்... மேலும்...
|
|
|
நாமசங்கீர்த்தன யாத்திரை
Jul 2018 கும்பகோணம் ஸ்ரீ ஆனந்தநாராயண பாகவதர் அவர்களின் ஐந்தாவது அமெரிக்க நாமசங்கீர்த்தன யாததிரை ஜூலை 1ம் தேதியன்று டெட்ராய்ட் நகரத்தில் துவங்கிப் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. மேலும்...
|
|
|
மைத்ரி: ஆண்டுவிழா
Jul 2018 ஜூன் 10, 2018 அன்று மைத்ரி நாட்யாலயாவின் ஆண்டுவிழா சான்ட க்ளாரா மிஷன் சிடி சென்டரில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின் தலைப்பு 'சம்யுக்தா'. பெயருக்குத் தகுந்தாற்போல் நிகழ்ச்சி பாட்டு... மேலும்...
|
|
அரங்கேற்றம்: அனன்யா குண்டலப்பள்ளி
Jul 2018 ஜூன் 9, 2018 அன்று ஃப்ரீமான்ட் லலித கான வித்யாலயாவின் மாணவி குமாரி அனன்யா குண்டலப்பள்ளியின் அரங்கேற்றம் ஓலோனி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. சக்ரவாஹ வர்ணத்துடன் தொடங்கி... மேலும்...
|
|
சுஸ்வரா இசைப்பள்ளி: ஆண்டு நிறைவு விழா
Jul 2018 ஜூன் 2, 2018 அன்று கலிஃபோர்னியாவில் செயல்பட்டு வரும் சுஸ்வரா இசைப்பள்ளியின் முதலாண்டு நிறைவுவிழா இர்வைன் நகரிலுள்ள சின்மயா கேந்திர அரங்கில் நடந்தேறியது. கலிஃபோர்னியாவில் சிறப்பாக... மேலும்...
|
|
அரங்கேற்றம்: கணேஷ் சங்கரன்
Jul 2018 ஜூன் 2, 2018 அன்று சான் ஹோஸே C.E.T. சோடோ அரங்கில் செல்வன் கணேஷ் சங்கரன் பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. கணேஷ் ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவில் 12 வருடம் கர்னாடக இசையை... மேலும்...
|
|