நாட்யா டான்ஸ் தியேட்டர்
Aug 2020 பிரபல நாட்யா டான்ஸ் தியேட்டர் 'பரம்பரா' என்னும் பரதநாட்டியத் திருவிழா ஒன்றை ஆகஸ்ட் 8, 9 மற்றும் 15, 16 நாட்களில் வழங்குகிறது. ஆறு பிரபல நாட்டிய மணிகள் தமது மாணவர்களோடு இதனை வழங்குவர். மேலும்...
|
|
நாட்யா: ராமானுஜ தரிசனம்
Dec 2017 நவம்பர் 12, 2017 அன்று, 'ராமானுஜ தரிசனம்' (Ramanuja Darishanam: The Beacon of Spiritual Light) என்ற பிரம்மாண்டமான நாட்டிய நாடகத்தை, ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்திவிழாவை... மேலும்...
|
|
நாட்யா: The Incomplete Gesture
Aug 2016 நாட்யா நடனக்குழு இயக்குனர் ஹேமா ராஜகோபாலன் மற்றும் இந்தோனேஷியாவின் நான் ஜோம்பாங் (Nan Jombang) நடனக்குழுவினரும் கலைக்கு மொழியில்லை என்பதை நிரூபித்துள்ளனர். மேலும்...
|
|
நாட்யா: வசந்தகாலத் திறன்மேடை
Jun 2016 மே 14, 2016 அன்று, நாட்யா டான்ஸ் தியேட்டர், தனது மாணாக்கர்களின் வசந்தகாலத் திறன் மேடை (Spring Student Showcase) நிகழ்வை நடத்தியது. 180 மாணாக்கர்கள் இதில் பங்கேற்று... மேலும்...
|
|
|
|
நாட்யா: பாலகாண்டம்
Jul 2015 மே 23, 2015 அன்று, லெமாண்ட் இந்துக்கோவில் அரங்கத்தில், குரு ஹேமா ராஜகோபாலனின் 'நாட்யா டான்ஸ் தியேட்டர்', சிகாகோ தியாகராஜ ஆராதனையை முன்னிட்டு 'பாலகாண்டம்' நாட்டிய... மேலும்...
|
|
|
|
நாட்யா: The Seventh Love
Dec 2013 நவம்பர் 2, 2013 அன்று நாட்யா நடனப் பள்ளியின் புதிய படைப்பான 'The Seventh Love' (ஏழாம் அன்பு) சிகாகோவின் ஹேரிஸ் அரங்கத்தில் அரங்கேறியது. கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களை... மேலும்...
|
|
|
நாட்யா: Pushed to the Edge
Apr 2012 ஏப்ரல் 14, 2012, சனிக்கிழமை அன்று, சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேடர், மோர்டைன் & கோ தியேடருடன் இணைந்து 'Pushed to the Edge' என்ற புதிய படைப்பை வழங்க உள்ளனர். ஷெர்லி மோர்டைன் அவர்கள்... மேலும்...
|
|