Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Metroplex Tamil Sangam (MTS)
Official Website: www.dfwmts.org

Location: Dallas/Texas
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)
மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டம்
Nov 2020
நவம்பர் 14, 2020 அன்று மெட்ரோப்ளெக்ஸ் மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படும். இதற்குச் சங்க உறுப்பினர்கள் 30-40 விநாடிகளுக்கு மிகாமல் தீபாவளி வாழ்த்துக் காணொலிகளை அனுப்பிவைக்கலாம். மேலும்...
மெட்ரோப்ளெக்ஸ்: சித்திரைத் திருவிழா
Apr 2018
ஏப்ரல் 14, 2018 அன்று காலை 11 மணிமுதல் Marthoma Event Center (11550 Luna Road, Dallas TX 75234) மையத்தில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்... மேலும்...
பொங்கல் கொண்டாட்டங்கள்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
Mar 2018
ஜனவரி 13, 2018 அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. இர்விங் SLPS சமுதாய மண்டபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேலும்...
டாலஸ்: தமிழன்பன் கவிதைத் திருவிழா
Jan 2018
அக்டோபர் 28, 29 நாட்களில் டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் 'கவிதைத் திருவிழா' நடைபெற்றது. அக்டோபர் 28ம் தேதி, கோப்பல்... மேலும்...
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா
May 2017
ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ஃபார்மர்ஸ் பிராஞ்சில் அமைந்துள்ள செயிண்ட் மேரீஸ் மாலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலய வளாகத்தில், டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்... மேலும்...
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
Feb 2017
நவம்பர் 19, 2016 டாலஸ் நகரத்தில் இராமாநுசர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி, JETUSA வின் 'சஹஸ்ராப்தி என்கிற சமத்துவத்தின் கீதம்' என்னும் நிகழ்ச்சி ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி... மேலும்...
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
Dec 2016
அக்டோபர் 23, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ஃப்ளவர்மவுண்ட் நகரிலுள்ள சர்க்கிள் ராஞ்ச் வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடியது. இதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும்...
டாலஸ்: உடல்நலக் கருத்தரங்கம்
Jul 2016
ஜூன் 26, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் Children Garden Montessori வளாகத்தில் 'ஆரோக்கியம் உங்கள் கையில்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும்...
டாலஸ்: சித்திரைத் திரு(தெரு)விழா
May 2016
ஏப்ரல் 16, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும் Full House Entertainment அமைப்பும் இணைந்து சித்திரைத் திருவிழாவை நடத்தினர். இதில் கடைவீதி, குழந்தைகளுக்கான... மேலும்...
டாலஸ்: சித்திரைத் திருவிழா
Apr 2016
ஏப்ரல் 16, 2016 அன்று காலை 11 மணிமுதல் பிரம்மாண்டமான இயல், இசை விருந்து படைக்கத் தயாராகி உள்ளது டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம். முதன்முறையாக 100 ஏக்கர் அளவிலான... மேலும்...
டாலஸ்: பொங்கல் விழா
Mar 2016
ஜனவரி 30, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் DFW கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடியது. மாட்டுக்குப் பொங்கல் படைத்துக் கொண்டாடும் பொருட்டு, பிரத்தியேகமாக... மேலும்...
டாலஸ்: குழந்தைகள் திறன்விழா
Jan 2016
டிசம்பர் 12, 2015 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் திறன்விழா கோப்பல் செயின்ட் அல்ஃபோன்சா சைரோ-மலபார் தேவாலய அரங்கில் நடைபெற்றது. விழாவில் 110க்கும்... மேலும்...
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)





© Copyright 2020 Tamilonline