Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Indian Association of New Hampshire (IANH)
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
Jun 2008
மே 17, 2008 அன்று நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் (IANH) நாஷ்வா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் வசந்தத் திருவிழாவைக் கொண்டாடியது. மேலும்...
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) கல்விப் போட்டிகள்
May 2008
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) 2008 மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 வரை மான்செஸ்டரில் உள்ள நியூ ஹாம்ப்ஷயர் சமுதாயத் தொழில்நுட்பக் கல்லூரியில் (NH Community Technical College) நடத்திய போட்டிகளில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை எழுதுதல், கணிதம், புவியியல் வினாவிடை, மேடைப் பேச்சு, ஆங்கிலத்தில் spelling and vocabulary bee போன்ற போட்டிகள் இடம்பெற்றன. மேலும்...
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கத்தின் கலைவிழா
Apr 2008
மார்ச் 8, 2008 அன்று நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் தனது சேவைப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு சிறப்பான பல்சுவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...





© Copyright 2020 Tamilonline