Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Arizona Tamil Sangam
Official Website: www.aztamilsangam.org

Location: Phoenix/Arizona
அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
Dec 2011
அக்டோபர் 30, 2011 அன்று அரிசோனா மாநிலத் தமிழர்கள், தீபாவளிப் பண்டிகையை சிடி ஆப் சாண்ட்லரின் பெருமை வாய்ந்த சாண்ட்லர் சென்டர் ஆப் ஆர்ட்ஸ் அரங்கில் கொண்டாடினர். ஜெகதீசன் கிருஷ்ணமுர்த்தி... மேலும்...
அரிசோனா: மெல்லிசை மாலை
Jun 2011
ஏப்ரல் 24, 2011 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் 'மெல்லிசை மாலை' நிகழ்ச்சி ஃபீனிக்ஸ் ஆர்கேடியா உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Dec 2009
அக்டோபர் 24, 2009 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம் (AZTS) தீபாவளித் திருநாளை மெஸ்கைட் ஜூனியர் பள்ளியில் விமர்சையாகக் கொண்டாடியது. மேலும்...
அரிசோனா தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
May 2008
மே 4, 2008 அன்று மதியம் 3 மணியிலிருந்து 6 மணிவரை தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும்...
அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை பீனிக்சில் உள்ள சவுத் மவுண்டன் பூங்காவில் கொண்டாடியது. அங்கே கிரிக்கெட், மூன்று கால் ஓட்டம், ஸ்பூனில் எலுமிச்சம்பழம், உரி அடித்தல் போன்ற... மேலும்...
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
Jan 2008
ஜனவரி 12, 2008 அன்று தைப்பொங்கல் திருவிழாவை சவுத் மவுண்டன் பூங்காவில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Jan 2008
அக்டோபர், 29, 2007 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம், சேண்ட்லர் ஆர்ட்ஸ் சென்டரில் 'தீபாவளி கொண்டாட்டம் 07'ஐ நடத்தியது. மேலும்...
அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் மெல்லிசை மாலை 07
Dec 2007
ஆகஸ்ட் 26, 2007 அன்று டெம்பி உயர்நிலை பள்ளி அரங்கத்தில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஒரு மெல்லிசை மாலையை ஏற்பாடு செய்திருந்தது. மேலும்... (1 Comment)





© Copyright 2020 Tamilonline