Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
- தெய்வநாயகம் மெய்யப்பன்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeஅக்டோபர் 24, 2009 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம் (AZTS) தீபாவளித் திருநாளை மெஸ்கைட் ஜூனியர் பள்ளியில் விமர்சையாகக் கொண்டாடியது. அரிசோனா தமிழ்ச் சங்க வரலாற்றில் முதன் முறையாக 550 வருகையாளர்களுடன், அரங்கம் நிறைந்த சாதனையாக அமைந்தது. நிகழ்ச்சி அரிசோனா தமிழ்ப்பள்ளி (ATP) ஆசிரியைகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைவர் சுரேஷ் ரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். அடுத்து அரிசோனா தமிழ்ப் பள்ளியின் நூற்றுக்கு மேலான மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கக் காட்டுப்புலி நடனம், அரசவை, உப்பு சத்தியாகிரகம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், புகைவண்டி நிலைய நாடகம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன.
Click Here Enlargeசெல்வன் கோகுல் ராமதாஸ் கம்பீரமாக வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலும், செல்வன் யஸஷ் அருண் அமைதியான காந்தி வேடத்திலும் மிகமும் அருமையாக நடித்திருந்தனர்.

ஜெயஸ்ரீ கணேசன் குழுவினரின் வட இந்திய நடனம், ராஜி ஸ்ரீனிவாசன் குழுவினரின் கோலாட்டமும், கரகாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டமும் கை தட்டலைப் பெற்றன. சதீஷ் நாரயணன் வழங்கிய நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிந்தது.

தெய்வா மெய்யப்பன்,
அரிசோனா
More

கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share: 






© Copyright 2020 Tamilonline