சுப்பிரமணியன் சந்திரசேகர்
Apr 2003 விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தமிழர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அந்த வகையில் நவீன விஞ்ஞான கணித ஆராய்ச்சிகளிலும் சில... மேலும்...
|
|
கே.பி. சுந்தரம்பாள்
Mar 2003 சிலரது வாழ்க்கை அவர் வாழ்ந்த விதத்தால் வரலாறாகிவிடும். இன்னொருபுறம் அவர் வாழ்ந்த காலத்தின் சிறப்புகளில் தன்னையும் இணைத்துக் கொள்வதால் அவரது வாழ்வு மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்துவிடும். இந்த அனைத்துச் சிறப்புக்கும்... மேலும்...
|
|
நா. வானமாமலை
Feb 2003 இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆராய்ச்சி செல்நெறிப் போக்குகளை ஆற்றுப்படுத்தியவர்களுள், பேராசிரியர். வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி... மேலும்...
|
|
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Jan 2003 இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். இவரது சம காலத்தில் வாழ்ந்த பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1891-1956), மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய இருவரும்... மேலும்...
|
|
தமிழ்த் தியாகய்யா பாபநாசம் சிவன்
Dec 2002 இந்திய இசை வரலாற்றில் கடந்த 500 ஆண்டுகளாகத்தான் கர்நாடக இசை முறை மிகவும் சிறப்பானதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இசை வல்லுநர்களின் இசை ஆளுமைகளின் பங்கு அளப்பரிது. மேலும்...
|
|
ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்
Nov 2002 தமிழர் வாழ்வியலில் 'சினிமா' முக்கியமான இடத்தை வகிக்கின்றது. தமிழர்களின் சமூக உளவியலில் மட்டுமல்ல அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவே சினிமா உள்ளது. மேலும்...
|
|
அழ. வள்ளியப்பா
Oct 2002 தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் 'குழந்தை இலக்கியம்' என தனியே வகைப்படுத்தி நோக்கு மளவிற்கு வளமான இலக்கியமாக குழந்தை இலக்கியம் வளர்ந்துள்ளது. நவீன இலக்கியப் பிரக்ஞையும் சமூக உணர்வும்... மேலும்...
|
|
பம்மல் சம்பந்த முதலியார்
Sep 2002 பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகச்சீர்த்திருத்தம், சமூகஅசைவியக்கச் செயற் பாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது. சமூகவிழிப்புணர்வுமிக்க பலரை பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட வைத்தது. மேலும்...
|
|
காமராஜர்
Aug 2002 இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களில் அரசியல் விழிப்புணர்வில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் முக்கியமான இடமுண்டு. இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மேற்கொண்ட... மேலும்...
|
|
வையாபுரிப்பிள்ளை
Jul 2002 இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. மேலும்...
|
|
ஆப்ரகாம் பண்டிதர்
Jun 2002 தமிழர்களின் கலாசார வரலாறு, கலைவரலாறு இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பிரிக்கிறோம். ஆனால் இதுவரை புலமையாளர்களால்... மேலும்...
|
|
சிங்காரவேலு
May 2002 இந்தியவிடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் நிலவி வந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக எழுந்த ஒரு இயக்கத்தின் வரலாற்றிலும், தொழிலாளர்... மேலும்...
|
|