சாதனைப் பெண்மணி செளந்திரம்
Sep 2005 இந்தியாவில் மோட்டார் தொழில் உலகில் உயர்ந்த இடம் வகிக்கும் டி.வி.எஸ். குழுமத்தை உருவாக்கிய டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மகளாக ஆகஸ்ட் 18, 1905 அன்று பிறந்தார் சௌந்திரம். மேலும்...
|
|
சுவாமி விபுலாநந்த அடிகள்
Jul 2005 சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி விசாரணைக் குழுவொன்று 1927ம் ஆண்டில் மதுரையில் இராம நாதபுரத்து அரசர் தலைமையில் நிறுவப்பட்டது. இதனைத் தன் சார்பில் வற்புறுத்த... மேலும்...
|
|
இரேனியஸ் அடிகள்
Jun 2005 தமிழ்நாட்டிற்கு கிறித்தவத்தின் வருகை சமயப் பணிகளுக்கு அப்பால் சமூக, அரசியல் மற்றும் சிந்தனை வாழ்வியல் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது என்பது வரலாறு. கிறித்தவ வழிவந்த மரபுகள் தமிழரோடும் தமிழ் மொழியோடும்... மேலும்...
|
|
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்
May 2005 நம் முன்னோர்கள் எத்துணை ஆற்றலும் வீரமும் ஆண்மையும் உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்ச்சியொன்றே உங்கட்கும் புதியதோர் ஊக்கத்தை உண்டு பண்ணும் என்பது திண்ணம். மேலும்...
|
|
வ.உ.சிதம்பரனார்
Apr 2005 தமிழகத்தில் தேச பக்தி, தேச விடுதலை, சுதந்திரப் போராட்டம் என்று சிந்திக்கும் பொழுது வ.உ.சி.யின் பெயர் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. ஆம்! சுப்பிர மணியசிவா, பாரதியார், திலகர், காந்தி, என்றெல்லாம் அந்தச் சிந்தனை விரிவு பெறும். மேலும்...
|
|
அ. ராகவன்
Mar 2005 தமிழகத்தின் சமூகப்பண்பாட்டு ஆய்வில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து, 'சமூகவரலாறு', 'பண் பாட்டு வரலாறு' ஆகியவற்றின் எழுத்தியலில் புதிய பார்வை... மேலும்...
|
|
டாக்டர் ஜி.யு. போப்
Feb 2005 தமிழ்ச் சிந்தனை, வாழ்வியல் மற்றும் பண்பாட்டில் கிறித்தவம் வழிவந்த ஓர் மரபு வன்மையான தாக்கம் செலுத்தியது. இதனாலேயே தமிழ் நவீன மான கூறுகளுக்கான தடங்கள் பற்றிச் சிந்திக்கும்... மேலும்...
|
|
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
Jan 2005 இந்தியத் தத்துவங்கள் மற்றும் பண்பாடுகள் பற்றி 'அறிவு', 'ஆய்வு' நிலைகளில் நின்று நோக்கும் பொழுது சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1886-1975) பற்றிய சிந்தனை மேற்கிளம்புவது தவிர்க்க முடியாது. மேலும்...
|
|
திரு.வி. கலியாண சுந்தரனார்
Dec 2004 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அக்காலத்துச் சீர்த்திருத்தச் செயற்பாடு, விடுதலைப் போராட்ட எழுச்சி, விடுதலை அரசியல், சமூகச் சிந்தனை... மேலும்...
|
|
எஸ். கிருட்டிணசாமி அய்யங்கார்
Nov 2004 இன்று தமிழர்களிடையே "வரலாறு" பற்றிய பிரக்ஞை, ஆர்வம் குறைந்து வருகிறது. ஏன்! வரலாறு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது இந்நிலையில் தமிழக வரலாற்று... மேலும்...
|
|
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Oct 2004 இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர் களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவர் 1876-ஆம் ஆண்டு முதல்... மேலும்...
|
|
தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார்
Aug 2004 சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்து முதல் கல்வி அமைச்சராகும் பேறு பெற்ற தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். இவர் அமைச்சர் பொறுப்பில் வீற்றிருந்த போது ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்புடையவை. மேலும்...
|
|